March 21, 2023

எடப்பாடி பழனிசாமி

தமிழ்நாட்டில் கடந்த பத்தாண்டுகளாக ஆட்சி செய்த மாபெரும் கட்சியான அண்ணா தி.மு.க. தலைமைக் கழகத்தில் அண்ணா தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் கூடி எடப்பாடி பழனிசாமியை ஏகமனதாக தேர்ந்தெடுத்தனர்....