November 30, 2022

அனல் மின் நிலையம்

உலகளவில் பணக்கார, ஏழை நாடுகள் அனைத்தும் ஒருமித்தக்குரலில் கோரிக்கை விடுக்கும் விஷயங்களில் இன்று முன்னணிக்கு வந்து கொண்டிருப்பது படிம எரிபொருட்களின் விலைக் குறைப்பாகும். கடந்த இரண்டு வருடங்களாக...

உலகின் இருப்பைக் கேள்விக்குள்ளாக்கி, கொரோனா போன்ற கொடிய நோய்களுக்கு காரணமாக இருக்கும் புவி வெப்பமடைதலை எதிர்த்துப் பலமுனைப் போர் ஒன்றை உலக நாடுகள் மெதுவாக நடத்தி வருகின்றன....