அண்ணா யுனிவர்சிட்டி

புத்தகங்களைப் பார்த்து எழுதலாம் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்திருக்கிறதாம். வழக்கம்போல ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் பொங்கல்கள் சமைக்கப்படுகின்றன. நான் என்னளவில் திறந்த புத்தகத் தேர்வுக்கு ஆதரவாளன். என் வேலை...