August 4, 2021

சுப்ரீம் கோர்ட்டில் ஜூனியர் டிரான்ஸ்லேட்டர் போஸ்ட் ரெடி!

சுப்ரீம் கோர்ட்டில் ‘நீதிமன்ற உதவியாளர் (ஜூனியர் டிரான்ஸ்லேட்டர்)’ பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலியிடம்: ஆங்கிலம் – தமிழ் 2, ஆங்கிலம் – ஹிந்தி 5, ஆங்கிலம் – மலையாளம் 2 உட்பட 14 மொழிகளில் மொத்தம் 30 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: ஆங்கிலம் – தமிழ் மொழிமாற்றம் பிரிவுக்கு தமிழ் பாடத்துடன், இளநிலை ஆங்கில பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். மேலும் ஆங்கிலம் – தமிழ், தமிழ் – ஆங்கிலம் மொழிமாற்ற சான்றிதழ் படிப்பு முடித்திருக்க வேண்டும்.

வயது: 18 – 27 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.

ஊதியம்: அடிப்படை சம்பளம் மாதம் ரூ.44,900.

தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு 200 மதிப்பெண்களுக்கு நடைபெறும். இதில் ஆங்கிலம், பொது அறிவு 30, மொழிமாற்றம் 120, தட்டச்சு 20, வைவா 30 மதிப்பெண் அடங்கும்.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்.

விண்ணப்பக்கட்டணம்: ரூ.500. எஸ்.சி.,/எஸ்.டி.,/மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு ரூ.250.

கடைசிநாள்: 13.3.2021

விபரங்களுக்குஆந்தை வேலைவாய்ப்பு