ஆதார் எண்ணுடன் வாகன ஓட்டுனர் உரிமத்தை இணைக்க புதிய சட்டம்! – மத்திய அரசு முடிவு

ஆதார் அட்டை முக்கியம்., ஆனா முக்கியமில்லை என்ற இழுவைத்தனமான போக்கு நீடித்துக் கொண்டுதான் இருக்கிறது. சிம் கார்ட் வாங்க ஆதார் அவசியமில்லை என்று சுப்ரீம் கோர்ட்டும், மத்திய அரசும் அறிவித்த பின்னரும் ஆதார் இல்லாமல் புது சிம் வாங்க வழி பிறக்க வில்லை. இதன் அடுத்த  பகுதியாக அண்மையில் 106-வது இந்திய அறிவியல் மாநாடு பஞ்சாப் மாநிலம் பக்வாராவில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்று மத்திய சட்ட மந்திரி ரவிசங்கர் பிரசாத் பேசியதாவது, ஆதார் எண் திட்டம் கொண்டு வரப்பட்டதால் மக்களுக்கு பல பயன்கள் ஏற்பட்டு உள்ளன. அதையொட்டி விரைவில் விரைவில் ஆதார் எண்ணுடன் வாகன ஓட்டுனர் உரிமத்தை (லைசென்ஸ்) இணைப்பதற்காக புதிய சட்டத்தை மத்திய அரசு கொண்டு வர உள்ளது” என்றார்.

ஆதார் அட்டை முக்கியம்., ஆனா முக்கியமில்லை என்ற இழுவைத்தனமான போக்கு நீடித்துக் கொண்டுதான் இருக்கிறது. அதன் ஒரு பகுதியாக அண்மையில் 106-வது இந்திய அறிவியல் மாநாடு பஞ்சாப் மாநிலம் பக்வாராவில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்று மத்திய சட்ட மந்திரி ரவிசங்கர் பிரசாத் பேசியதாவது, ஆதார் எண் திட்டம் கொண்டு வரப்பட்டதால் மக்களுக்கு பல பயன்கள் ஏற்பட்டுள்ளன. விரைவில் ஆதார் எண்ணுடன் வாகன ஓட்டுனர் உரிமத்தை (லைசென்ஸ்) இணைப்பதற்காக புதிய சட்டத்தை மத்திய அரசு கொண்டு வர உள்ளது” என்றார்.

நம் நாடு முழுவதும் ஒரே மாதிரியான ஸ்மார்ட் டிரைவிங் லைசென்ஸ் மற்றும் வாகன பதிவு சான்றிதழ் வழங்கும் நடவடிக்கை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. இவை ஒரு நிறத்திலும், வடிவத்திலும் இருக்கும். இதில் மைக்ரோ சிப் மற்றும் க்யூ.ஆர் குறியீடுகள் இருக்கும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதே சமயம் நாட்டில் உள்ள பல மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் தங்களின் சொந்த டிரைவிங் லைசென்ஸ் மற்றும் வாகன பதிவு சான்றிதழ்களை வழங்குகின்றன. இவை பலவித வேறுபாடுகளுடன் இருப்பதால் அரசுக்கும், போக்குவரத்து போலீசாருக்கும் குழப்பம் ஏற்படுகிறது. நாட்டில் உள்ள 25 சதவீத ஓட்டுநர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட டிரைவிங் லைசென்ஸ் வைத்துள்ளனர்

மேலும் தற்போது விபத்துக்களை ஏற்படுத்தும் நபர்கள் சம்பவ இடத்தில் இருந்து தப்பி விடுகிறார் கள். இதைத் தொடர்ந்து அவர்கள் மாற்று ஓட்டுனர் உரிமத்தையும் பெற்று விடுகிறார்கள். இந்த மோசடிகளை தடுக்க ஆதார் எண்ணுடன், டிரைவிங் லைசென்ஸ் இணைக்கப்படுகிறது என்று தகவல் வெளியாகி உள்ளது. இதன் மூலம் சம்பந்தப்பட்ட நபர் சட்டத்தின் பிடியில் இருந்து தப்ப இயலாது.சம்பந்தப்பட்ட நபர் பெயரை மாற்றிக் கொள்ளலாம். ஆனால் அவரது விரல் ரேகை, கண் கருவிழி பதிவுகள் உள்ளிட்டவற்றை மாற்ற முடியாது. புதிய உரிமம் பெறும்போது கணினி எச்சரிக்கும். எனவே ஆதார்-ஓட்டுனர் உரிமம் இணைப்பு அவசியமாகும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்

ஆதார் அட்டை முக்கியம்., ஆனா முக்கியமில்லை என்ற இழுவைத்தனமான போக்கு நீடித்துக் கொண்டுதான் இருக்கிறது. அதன் ஒரு பகுதியாக அண்மையில் 106-வது இந்திய அறிவியல் மாநாடு பஞ்சாப் மாநிலம் பக்வாராவில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்று மத்திய சட்ட மந்திரி ரவிசங்கர் பிரசாத் பேசியதாவது, ஆதார் எண் திட்டம் கொண்டு வரப்பட்டதால் மக்களுக்கு பல பயன்கள் ஏற்பட்டுள்ளன. விரைவில் ஆதார் எண்ணுடன் வாகன ஓட்டுனர் உரிமத்தை (லைசென்ஸ்) இணைப்பதற்காக புதிய சட்டத்தை மத்திய அரசு கொண்டு வர உள்ளது” என்றார்.

நம் நாடு முழுவதும் ஒரே மாதிரியான ஸ்மார்ட் டிரைவிங் லைசென்ஸ் மற்றும் வாகன பதிவு சான்றிதழ் வழங்கும் நடவடிக்கை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. இவை ஒரு நிறத்திலும், வடிவத்திலும் இருக்கும். இதில் மைக்ரோ சிப் மற்றும் க்யூ.ஆர் குறியீடுகள் இருக்கும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதே சமயம் நாட்டில் உள்ள பல மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் தங்களின் சொந்த டிரைவிங் லைசென்ஸ் மற்றும் வாகன பதிவு சான்றிதழ்களை வழங்குகின்றன. இவை பலவித வேறுபாடுகளுடன் இருப்பதால் அரசுக்கும், போக்குவரத்து போலீசாருக்கும் குழப்பம் ஏற்படுகிறது. நாட்டில் உள்ள 25 சதவீத ஓட்டுநர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட டிரைவிங் லைசென்ஸ் வைத்துள்ளனர்

மேலும் தற்போது விபத்துக்களை ஏற்படுத்தும் நபர்கள் சம்பவ இடத்தில் இருந்து தப்பி விடுகிறார்கள். இதைத் தொடர்ந்து அவர்கள் மாற்று ஓட்டுனர் உரிமத்தையும் பெற்று விடுகிறார்கள். இந்த மோசடிகளை தடுக்க ஆதார் எண்ணுடன், டிரைவிங் லைசென்ஸ் இணைக்கப்படுகிறது என்று தகவல் வெளியாகி உள்ளது. இதன் மூலம் சம்பந்தப்பட்ட நபர் சட்டத்தின் பிடியில் இருந்து தப்ப இயலாது.சம்பந்தப்பட்ட நபர் பெயரை மாற்றிக் கொள்ளலாம். ஆனால் அவரது விரல் ரேகை, கண் கருவிழி பதிவுகள் உள்ளிட்டவற்றை மாற்ற முடியாது. புதிய உரிமம் பெறும்போது கணினி எச்சரிக்கும். எனவே ஆதார்-ஓட்டுனர் உரிமம் இணைப்பு அவசியமாகும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்

பதற்காக புதிய சட்டத்தை மத்திய அரசு கொண்டு வர உள்ளது” என்றார்.

Related Posts

error: Content is protected !!