வாட்ஸப்புக்கு போடலாமே – தனிப் பூட்டு!
உங்க வாட்ஸப்பை நீங்க எம்புட்டு பத்திரமா வச்சாலும் ஃபோன் அடுத்தவங்க கைக்கு போகும் போது கொஞ்சம் டென்ஷன் ஆகிருவாங்க ஏன் என்றால் பட்டுனு இந்த வாட்ஸப் பட்டனை அமுக்கினா உங்க ரகசியம் அவங்க கையில் அதனால மெயின் ஃபோனுக்குத்தான் லாக் போட முடியுமே தவிர வாட்ஸப் மற்றும் அதர் சேட்களுக்கு தனியே பின் போட முடியாது என்ற கவலை இனிமேல் இல்லை.
இந்த வசதி இப்போது ஆன்ட்ராயிட் மற்றும் பிளாக்பெரி யூஸர்ஸ் இந்த ஆப்ஸை டவுன்லோட் செய்தால் போனை யார் எடுத்து சென்றாலும் உங்க சேட் ரகசியங்களை யாருமே பார்க்க முடியாது ஆனால் ஆன்ட்ராயிட் மற்றும் பிளாக்பெரி அலைப்பரைகளுக்கு மட்டும் இப்ப ஆப்பிள் அன்பர்கள் எருமை காக்கவும் சாரி பொறுமை காக்கவும். இது வாட்ஸப் மட்டுமல்ல அனைத்து சேட்களையும் பாதுகாக்க முடியும்.
ஆன்ட்ராயிட் டவுன்லோட்க்கு –https://play.google.com/store/apps/details…
பிளாக்பெரி டவுன்லோட்க்கு –https://appworld.blackberry.com/webstore/content/27179877/
Now you can assign separate PIN for Whatsapp and other chat matters in your phone – Your Secret is 200% GUARANTEED.