இந்திய பங்குச் சந்தை நிறுவனத்தில் பல்வேறு பணி வாய்ப்பு!

ந்திய பங்குச்சந்தை கட்டுப்பாட்டு அமைப்பு (செபி) நிறுவனத்தில் அதிகாரி பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலியிடம்:

அதிகாரி பிரிவில் பொது 80, சட்டம் 16, ஐ.டி., 14, ஆராய்ச்சி 7, அங்கீகரிக்கப்பட்ட மொழி 3 என மொத்தம் 120 இடங்கள் உள்ளன.

வயது :

31.12.2022 அடிப்படையில் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.

கல்வித்தகுதி:

பிரிவு வாரியாக மாறுபடுகிறது.

தேர்ச்சி முறை:

இரண்டு கட்ட ஆன்லைன் எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு.

தேர்வு மையம்:

சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்:

ரூ. 1000. எஸ்.சி., /எஸ்.டி., பிரிவினருக்கு ரூ.100.

கடைசிநாள் :

24.1.2022

விபரங்களுக்கு:

ஆந்தை வேலைவாய்ப்பு