April 13, 2021

இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை மையத்தில் வேலைவாய்ப்பு!

இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை மையம் (செபி), காலியிடங்களுக்கு ஏற்கனவே அறிவிப்பு வெளியிட்டிருந்தது. தற்போது விண்ணப்பிக்கும் கால அவகாசத்தை நீட்டித்துள்ளது.

காலியிடம்:

ஜெனரல் 80, சட்டம் 34, ஐ.டி., 22, இன்ஜினியர் 5, ஆராய்ச்சி 5, அதிகாரப்பூர்வ மொழி 1 என மொத்தம் 147 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி:

பிரிவு வாரியாக கல்வித்தகுதி மாறுபடுகிறது. முழு விண்ணப்ப விபரத்தை பார்த்து விண்ணப்பிக்கவும்.

வயது:

29.2.2020 அடிப்படையில் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.

தேர்ச்சி முறை:

இரண்டு கட்ட எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு.

தேர்வு மையம்:

தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆன்லைன்.

விண்ணப்பக்கட்டணம்:

ரூ.1000. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ.100.

கடைசி நாள்:

31.10.2020

விபரங்களுக்கு:  

ஆந்தை வேலைவாய்ப்பு