அண்ணா யுனிவர்சிட்டியில் அசிஸ்டெண்ட் & கிளரிக்கல் ஜாப் ரெடி!
அண்ணா பல்கலையில் ஆசிரியர் அல்லாத தற்காலிக பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
காலியிடம்:
புரொபசனல் அசிஸ்டென்ட் 6, கிளரிக்கல் அசிஸ்டென்ட் 13, பியூன் 6 என மொத்தம் 25 இடம்.
கல்வித்தகுதி:
புரொபசனல் அசிஸ்டென்ட் பதவிக்கு எம்.சி.ஏ., / எம்.பி.ஏ., / எம்.எஸ்சி., / எம்.காம்., முடித்திருக்க வேண்டும். கிளரிக்கல் பிரிவுக்கு ஏதாவது ஒரு பிரிவில் பட்டப்படிப்பு, பியூனுக்கு எட்டாவது முடித்திருக்க வேண்டும்.
தேர்ச்சி முறை:
எழுத்துத்தேர்வு.
விண்ணப்பிக்கும் முறை:
இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி:
The Registrar,
Anna University,
Chennai – 600 025.
கடைசிநாள்:
16.8.2021
விபரங்களுக்கு: