May 15, 2021

பரோடா வங்கியில் தீயணைப்பு அதிகாரி & பாதுகாப்பு அதிகாரி பணி வாய்ப்பு!

பரோடா வங்கியில் சிறப்பு அதிகாரி பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

காலியிடம்:

பாதுகாப்பு அதிகாரி 27, தீயணைப்பு அதிகாரி 5 என மொத்தம் 32 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி:

பாதுகாப்பு அதிகாரி பதவிக்கு ஏதாவது ஒரு பிரிவில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். தீயணைப்பு அதிகாரி பதவிக்கு பி.இ., அல்லது பி.டெக்., படிப்பில் பயர் சேப்டி அல்லது பயர் டெக்னாலஜி முடித்திருக்க வேண்டும். மேலும் நாக்பூரில் உள்ள என்.எப்.எஸ்.சி., மையத்தில் ஸ்டேஷன் ஆபிசர் படிப்பு முடித்திருக்க வேண்டும்.

வயது:

15.12.2020 அடிப்படையில் பாதுகாப்பு அதிகாரி பிரிவுக்கு 25 – 40, தீயணைப்பு அதிகாரி பிரிவுக்கு 23 – 35 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.

அனுபவம்:

பாதுகாப்பு அதிகாரிக்கு 5 ஆண்டுகள், தீயணைப்பு அதிகாரிக்கு 3 ஆண்டுகள் அனுபவம் தேவை.

தேர்ச்சி முறை:

குழு விவாதம், நேர்முகத்தேர்வு.

விண்ணப்பிக்கும் முறை:

ஆன்லைன்.

விண்ணப்பக்கட்டணம்:

ரூ.600. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ.500.

கடைசிநாள்:

8.1.2021

விபரங்களுக்கு:

ஆந்தை வேலைவாய்ப்பு