September 18, 2021

விளையாட்டு வீரர்களுக்கு எல்லை பாதுகாப்பு படையில் பணி வாய்ப்பு!

ல்லை பாதுகாப்பு படையில் ‘கான்ஸ்டபிள் (ஜெனரல் டியூட்டி)’ பிரிவில் விளையாட்டு வீரர்கள் ஒதுக்கீடு காலியிடங்களுக்கு இருபாலரிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


காலியிடம்:

குத்துச்சண்டை 20, ஜூடோ 16, நீச்சல் 16, கிராஸ் கவுன்ட்ரி 4, கபாடி 10, நீர் விளையாட்டு 16, வுஷூ 11, ஜிம்னாஸ்டிக்ஸ் 8 ஹாக்கி 8, பளுதுாக்குதல் 17, வாலிபால் 10, மல்யுத்தம் 22, கைப்பந்து 8, பாடி பில்டிங் 6, வில்வித்தை 20, டைக்குவான்டோ 10, தடகளம் 45, குதிரையேற்றம் 2, துப்பாக்கிச்சுடுதல் 6, கூடைப்பந்து 6, கால்பந்து 8 உட்பட மொத்தம் 269 இடம் உள்ளது.

கல்வித்தகுதி:

பிளஸ் 2 முடித்திருக்க வேண்டும்.

சான்றிதழ்:

சர்வதேச / தேசிய அளவிலான (பள்ளி, பல்கலை) போட்டிகளில் வெற்றி பெற்றிருக்க வேண்டும்.

வயது:

1.8.2021 அடிப்படையில் 18 – 23 வயதுக்குள் இருக்க வேண்டும்.

தேர்ச்சி முறை:

சான்றிதழ் சரிபார்ப்பு, உடல் தகுதி தேர்வு, மருத்துவ சோதனை தேர்வு.

விண்ணப்பிக்கும் முறை:

ஆன்லைன்.

கடைசி நாள்:

22.9.2021

விபரங்களுக்கு: 

ஆந்தை வேலைவாய்ப்பு