October 20, 2021

சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா -வில் வேலைவாய்ப்பு!

ந்திய மத்திய வங்கி அல்லது சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா இந்திய அரசுக்கு சொந்தமான பொதுத்துறை வங்கியாகும். இந்திய அரசால் தேசியமயமாக்கப்பட்ட, பழமையான மற்றும் மிகப்பெரிய வங்கிகளில் ஒன்றான இவ்வங்கி இந்தியாவின், பொருளதார தலைநகரும், மகாராஷ்டிராவின் தலைநகருக்குமான மும்பையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இங்கு காலியாக உள்ள In charge of FLCC பணிக்கு இரண்டு காலியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. விருப்பமும் , தகுதியும் உடையவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.

வேலைக்கான விவரங்கள் :

நிறுவனம் : Central Bank of India

வேலையின் பெயர் : In charge of FLCC

காலிப்பணி இடங்கள் : 02

தேர்ந்தெடுக்கும் முறை : நேர்காணல்

வயது “ 68 வயதிற்கு மிகாதவராக இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி  : 20.10.2021

கல்வி தகுதி : ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் Graduate / Post Graduate Degree டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.Agriculture Finance Officer/ Rural Development Officer/ Agriculture Officers/ Mainstream of Banking/ Lead District Managers மற்றும் Faculty Leaders/ Faculty members பதவிகள் வகித்தவராக இருக்க வேண்டும்.

சம்பள விவரம் :ரூ.15,000/- வரை சம்பளம்

பணி அனுபவம் :வங்கி பணிகளில் 15 முதல் 20 ஆண்டுகள் வரை அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

விண்ணப்ப முறை : ஆப்லைன் முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்ப கட்டணம் ; No fees

விண்ணப்ப படிவத்தை அனுப்ப வேண்டிய முகவரி :
Regional Manager,

Central Bank of India,

Regional Office,

Naka chandravadni chauraha,

Gwalior (M.P)-474009

அதிகாரபூர்வ இணையதள விவரம்:  https://www.centralbankofindia.co.in/en/recruitments

விண்ணப்பிக்க விரும்புவோர் விண்ணப்ப படிவம் பெற https://drive.google.com/file/d/1YQytUQRTven859Hy5AS1-yY5Zg0K6Pz4/view இந்த லிங்கில் சென்று காணவும்.

மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண
https://drive.google.com/file/d/19l_zxT2FeveXA5rfxeglNmZr5lfC642Q/view இந்த லிங்கில் சென்று காணவும்