லோக்சபா-வில் மொழிபெயர்பாளர் வேலை தயார்!

லோக்சபா-வில் மொழிபெயர்பாளர் வேலை தயார்!

இந்திய லோக்சபா செயலகத்தில் ‘மொழிபெயர்ப்பாளர்’ பிரிவில் 12 காலியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி : முதுகலை ஆங்கிலம் பட்டப்படிப்புடன் ஹிந்தி மொழி பயின்றிருக்க வேண்டும். அல்லது முதுகலை ஹிந்தி பட்டப்படிப்புடன் ஆங்கில மொழி பயின்றிருக்கவேண்டும்.

வயது : 18.8.2020 அடிப்படையில் 27 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.

தேர்ச்சி முறை : எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு

விண்ணப்பிக்கும் முறை : விண்ணப்ப விபரத்தில் தரப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, [email protected] என்ற இ-மெயில் முகவரிக்கு அனுப்பவேண்டும்.

விண்ணப்பக்கட்டணம் : இல்லை.

கடைசிநாள் : 18.8.2020.

விபரங்களுக்கு:   ஆந்தை வேலைவாய்ப்பு

Related Posts

error: Content is protected !!