ரிசர்வ் வங்கியில் பல்வேறு பணி வாய்ப்புகள்!

ரிசர்வ் வங்கியில் பல்வேறு பணி வாய்ப்புகள்!

ரிசர்வ் வங்கியில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

காலியிடம் :

சட்ட அதிகாரி 2, மேனேஜர் சிவில் 6, டெக்னிக்கல் எலக்ட்ரிக்கல் 3, நுாலகர் 1, ஆர்க்கிடெக் 1, கியூரேட்டர் 1 என மொத்தம் 14 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி :

தொடர்புடைய பிரிவில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.

வயது :

1.1.2022 அடிப்படையில் 21 -30, 21 – 32, 21 -35 என பிரிவு வாரியாக வேறுபடுகிறது.

தேர்ச்சி முறை:

ஆன்லைன் எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு.

தேர்வு தேதி :

2022 மார்ச் 6

விண்ணப்பிக்கும் முறை :

ஆன்லைன்.

விண்ணப்பக்கட்டணம்:

ரூ. 600. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ.100.

கடைசிநாள் :

14.2.2022

விபரங்களுக்கு :

ஆந்தை வேலைவாப்பு

error: Content is protected !!