ரிசர்வ் வங்கியில் உதவியாளர் பிரிவில் வேலை வாய்ப்பு!
இந்திய ரிசர்வ் வங்கியில் உதவியாளர் பிரிவில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி யுள்ளது.
காலியிடம் :
கான்பூர், லக்னோ 131, மும்பை 128, சண்டிகர் 78, புது டில்லி 75, பெங்களூரு 74, தமிழகம் 66, நாக்பூர் 56, திருவனந்தபுரம், கொச்சி 54, ஜெய்ப்பூர் 48, ைஹதராபாத் 40, ஆமதாபாத் 35, பாட்னா 33, கவுகாத்தி 32, போபால் 31, புவனேஸ்வர் 31, கோல்கட்டா 21, ஜம்மு 12 என மொத்தம் 950 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி:
குறைந்தது 50 சதவீத மதிப்பெண்ணுடன் ஏதாவது ஒரு பிரிவில் இளநிலை படிப்பு முடித்திருக்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட மாநில மொழி தெரிந்திருக்க வேண்டும்.
வயது:
1.2.2022 அடிப்படையில் 20 – 28 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.
தேர்ச்சி முறை :
ஆன்லைன் எழுத்துத்தேர்வு, மெயின் தேர்வு, மொழி தேர்வு.
பிரிலிமினரி எழுத்துத்தேர்வு தேதி : 2022 மார்ச் 26, 27
தேர்வு மையம்:
சென்னை, கோவை, மதுரை, நாமக்கல், சேலம், திருச்சி, திருநெல்வேலி, வேலுார்
விண்ணப்பிக்கும் முறை:
ஆன்லைன்
விண்ணப்பக்கட்டணம்:
ரூ. 450. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ.50.
கடைசிநாள் :
8.3.2022
விபரங்களுக்கு: