இந்தியன் ரயில்வேயில் ஜூனியர் கிளார்க், குட்ஸ் கார்ட், ஸ்டேஷன் மாஸ்டர் டூட்டி ரெடி!

இந்தியன் ரயில்வேயில்  ஜூனியர் கிளார்க், குட்ஸ் கார்ட், ஸ்டேஷன் மாஸ்டர் டூட்டி ரெடி!

நாடு முழுவதும் பல லட்சக்கணக்கான ஊழியர்களைக் கொண்ட நம்ம இந்தியன் ரயில்வே நிறுவனம் தற்போது ஜூனியர் கிளார்க் கம் டைப்பிஸ்ட், ஸ்டேஷன் மாஸ்டர், குட்ஸ் கார்ட் என்ற 3 பிரிவுகளில் 16,932 காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

காலியிட விபரம்: ஜூனியர் கிளார்க் கம் டைப்பிஸ்டில் 4319ம், குட்ஸ் கார்டில் 5748ம், ஸ்டேஷன் மாஸ்டரில் 6865ம் காலியிடங்கள் உள்ளன.

வயது
: 1.7.2019 அடிப் படையில் விண்ணப்ப தாரர்கள் 18 முதல் 33 வயது உடையவர் களாக இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: ஜூனியர் டைப்பிஸ்ட் கம் கிளார்க் பதவிக்கு பிளஸ் ௨ அளவிலான படிப்புடன் டைப்பிங்கில் தேர்ச்சி தேவைப்படும். இதர பதவிகளுக்கு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தின் மூலமாக ஏதாவது ஒரு பிரிவில் பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும். முழுமையான தகவல்களை இணையதளத்திலிருந்து அறியவும்.

தேர்ச்சி முறை: கம்ப்யூட்டர் பேஸ்டு டெஸ்டு மூலமாக தேர்ச்சி இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.500/-ஐ ரயில்வேயின் மேற்கண்ட பதவிகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கட்டணமாக செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்க:
 முதலில் இணையதளத்திற்கு சென்று பணியிடங்கள் மற்றும் தேவைகள் குறித்து முழுமையாக அறியவும். அதன் பின்னர் ஆன்லைன் முறையில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

கடைசி நாள்: 31.3.2019

விபரங்களுக்கு:   ஆந்தை வேலைவாய்ப்பு

error: Content is protected !!