மத்திய அரசின் பவர்கிரிட் நிறுவனத்தில் ‘அப்ரென்டிஸ்’ பணி!
மத்திய அரசின் கீழ் செயல்படும் பவர்கிரிட் நிறுவனத்தில் ‘அப்ரென்டிஸ்’ பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடம் :
தமிழகத்தில் டிப்ளமோ (எலக்ட்ரீசியன் 7, எலக்ட்ரிக்கல் 23, சிவில் 8), கிராஜூவேட் (எலக்ட்ரிக்கல் 22, சிவில் 2) என 62, கர்நாடகாவில் 28, கேரளாவில் 22 என மொத்தம் 112 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி :
தொடர்புடைய பிரிவில் டிப்ளமோ, ஐ.டி.ஐ., முடித்திருக்க வேண்டும்.
ஸ்டைபண்டு :
ரூ. 11,000 – 15,000
தேர்ச்சி முறை :
சான்றிதழ் சரிபார்ப்பு
விண்ணப்பிக்கும் முறை :
ஆன்லைன்
கடைசிநாள் :
31.7.2022
விபரங்களுக்கு :