பார்லிமென்டில் ‘ரிப்போர்ட்டர்’ ஜாப் ரெடி!
இந்திய பார்லிமென்டில் காலியாக ‘ரிப்போர்ட்டர்’ கிரேடு – II பிரிவில் 21 இடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
கல்வித்தகுதி: ஏதாவது ஒரு பிரிவில் இளநிலை பட்டப்படிப்பு மற்றும் இந்தி அல்லது ஆங்கிலத்தில் ஒரு நிமிடத்துக்கு 160 வார்த்தைகள் சுருக்கெழுத்து எழுதும் திறமை பெற்றிருக்க வேண்டும்.
வயது: 28.1.2020 அடிப்படையில் 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.
தேர்ச்சி முறை: சுருக்கெழுத்து தேர்வு, எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு அடிப்படையில் தேர்ச்சி இருக்கும்.
விண்ணப்பிக்கும் முறை: இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும்.
முகவரி: THE RECRUITMENT BRANCH,
LOK SABHA SECRETARIAT,
ROOM NO. 521,
PARLIAMENT HOUSE ANNEXE,
NEW DELHI-110001.
கடைசிநாள் : 28.1.2020.
விபரங்களுக்கு: இந்த ஆந்தை வேலைவாய்ப்பு என்ற லிங்கை க்ளிக் செய்யவும்