September 23, 2021

பீட்டா 100% பிராடு அமைப்புதான்! இதோ ஆதாரம்!

இந்த பீட்டாவை தொடங்கிய Ingrid Newkirk என்ற பெண்மணியை நேற்று தொடர்பு கொண்டேன். அவர் நியூயார்க்கில் உள்ள ப்ரூக்ளினில் தான் வசிக்கிறார். உங்கள் நிறுவனம் பல தவறுகளை இந்தியாவில் செய்கிறது என்ற போது என்ன விஷயம் தெளிவாக கூற முடியுமா என கேட்ட போது நீங்கள் 4 வருடமாய் ஆர் ஓ சிக்கு கணக்குகளை சமர்பிக்கவில்லை மற்றும் நான் அளித்த நன்கொடை பீட்டா என்னும் நிற்வன ரசீது இல்லாமல் சி சி அவென்யூ என்ற பேரில் ரசீது தந்தது ஏன் மற்றும் உங்கள் 2016 ஃபைனான்ஸியல் தர முடியுமா என கேட்டதற்க்கு அது உங்களுக்கு எதற்க்கு என கேட்டார்.

நானும் ஒரு கொடையாளி ரூபாய் 3000 கொடுத்துள்ளேன் அதனால் நீங்கள் சமூக தொண்டு நிறுவனம் என்பதால் ஒவ்வொரு ரூபாய்க்கும் நீங்கள் கணக்கு சொல்ல வேண்டியது கடமை என்ற போது ஒகே கொஞ்சம் நேரத்தில் கூப்பிடுகிறேன் என்று கூறி 20 நிமிடத்தில் இன்னொருவர் கூப்பிட்டு உங்கள் மின்னஞ்சல் தந்தால் தனியார் ஆடிட் செய்யப்பட்ட 2015-16 ரிப்போர்ட் அனுப்புகிறேன் என்றார்.

ravi jan 21

அனுப்பினார் அதில் 5 கோடி 54 லட்சம் 56 ஆயிரத்தி 465 ரூபாய் நன்கொடையாக பெற்றதை உறுதி செய்திருந்தார். அதில் நீங்கள் அலாக்கேஷன் சம்மரியில் டைரெக்ட் பரகிராம் சப்போர்ட்டுக்கு 89.64% செலவு செய்யபட்டதாய் சொல்லி சம்மரி செய்தி இருக்கீங்க ஆனா புது மெம்பர்களை சேர்ப்பதிலும், நிர்வாக சம்பளம் மற்றூம் செலவுகளுக்கே 55% செலவு செய்திருக்கீங்க அதாவது 2.7 கோடினு கேட்டப்ப பதில் இல்லை. அது மட்டுமில்லாமல் கேம்பெயின் மற்றும் புரோகிராம் எக்ஸ்பென்ஸ்க்கு 2.25 கோடி செலவின் விவரம் வேண்டும் என கேட்டபோது ஒகே இரண்டு நாட்களில் ஆடிட்டரிடம் இருந்து பெற்று தருகிறேன் என்று சொன்னார்.

உண்மையா இவங்க இந்த பீட்டாவை பற்றி பொதுமக்கள் விழிப்புணர்வு புரோகிரமான கம்பேஷேனெட் சிட்டிஷன்ஷிப் பிராஜக்டில் செலவு செய்தது வெறும் 16 லட்சம் சொச்சம் தான். இன்னொரு கொடுமை கடைசிவரை வாயில்லா பிராணிகளை காக்கிரோம்னு சொல்லிட்டு அந்த பிராணிகளுக்கு ஒரு ரூபாய் கூட செலவு செய்யவில்லை என்பது தான் உண்மை. பெரும்பாலான புது மெம்பர்களின் புரோகிராம் ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் சோமபானத்துடன் நடப்பதால் தான் சில பறக்காவெட்டி மெம்பர்கள் அதுக்கு வக்காலத்து. நிர்வாக செலவு சம்பளம்னு சொல்லி 2.7 கோடினா அப்ப பூர்வா ஜோஷிக்கு எம்புட்டு சம்பளம்னு பாருங்க

ஏன்னா இந்தியா பீட்டாவில் சம்பளம் வாங்கும் மொத்த ஆட்கள் 7 பேர் தான். மிச்சம் எல்லாம் இன்டர்ன்ஸ் தான் அதாவது இலவச அப்பன்டீஸ்…………கம்பெனி கணக்குகளை கடைசியாக 2014 ஆம் ஆண்டும் ஆண்டு கூட்டத்தை 2014 நடத்தியதோடு சரி இன்னைக்கு வரை அப் டு டேட் கம்பளையன்ஸ் இல்லை.

எல்லா Proofs இனைத்துள்ளேன்… முடிந்த அளவுக்கு பரப்புங்கள்

THIS WAS NOT THERE YESTERDAY – TODAY THEY PUBLISHED IN THEIR OWN WEBSITE – MORE PROOF THAT THEY GOOF INDIANS AND ANIMALS – http://www.petaindia.com/…/2016_India_Annual_Review_300.com…