‘பவன் ஹன்ஸ்’ – ஹெலிகாப்டர் நிறுவனத்தில் டிரைய்னி டெக்னீசியன்!

‘பவன் ஹன்ஸ்’ – ஹெலிகாப்டர் நிறுவனத்தில் டிரைய்னி டெக்னீசியன்!

ஹெலிகாப்டர் சேவை வழங்கும் பொதுத்துறையை சேர்ந்த ‘பவன் ஹன்ஸ்’ நிறுவனத்தில் டிரைய்னி டெக்னீசியன் பிரிவில் 28 இடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி:

ஏர்கிராப்ட் மெயின்டெனன்ஸ் இன்ஜினியரிங் (ஏ.எம்.இ.,) முடித்திருக்க வேண்டும்.

வயது :

1.10.2021 அடிப்படையில் 25 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.

ஸ்டைபண்டு :

மாதம் ரூ. 16,500.

தேர்ச்சி முறை :

எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு.

விண்ணப்பிக்கும் முறை:

இணையதளத்தில் தரப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து உரிய சான்றிதழ்களை இணைத்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும். முகவரி :

Dy. General Manager (HR&A), Pawan Hans Ltd., Juhu Aerodrome, S.V. Road, Vile Parle (West), Mumbai- 400 056.

விண்ணப்பக்கட்டணம்:

ரூ. 118. எஸ்.சி,. / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசிநாள் :

30.9.2021

விபரங்களுக்கு:

ஆந்தை வேலைவாய்ப்பு

error: Content is protected !!