Exclusive

2022 ஆண்டுக்கான பத்ம விருதுகள் பெறுவோர் பட்டியல்!

2022-ம் ஆண்டிற்கான பத்ம விருதுகள் இன்று மத்திய அரசு அறிவித்தது.குடியரசு தினத்தை முன்னிட்டு, கல்வி, சமூக சேவை, பொது நிர்வாகம், அறிவியல் – தொழில்நுட்பம், இலக்கியம், விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த, 128 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மறைந்த முப்படை தளபதி பிபின் ராவத்துக்கு பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. கரோனா பெருந்தொற்றைக் கட்டுப்படுத்த தடுப்பூசியே சிறந்த பேராயுதமாக இருக்கும் நேரத்தில் இந்தியத் தயாரிப்புகளான பாரத் பயோடெக்கின் கோவாக்சின் மற்றும் சீரம் இன்ஸ்டிட்யூட் நிறுவனத்தின் கோவிஷீல்டு தடுப்பூசிகள் தான் இந்தியாவில் பரவலாக செலுத்தப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகள் பெறுவோர் பட்டியல்:

பத்ம விபூஷண்

1. பிரபா ஆத்ரே- (கலை)-மஹாராஷ்டிரா
2. ராதேஷ்யாம் கெம்கா (மறைவுக்குப் பின்)- இலக்கியம், கல்வி -உத்தர பிரதேசம்
3. ஜெனரல் பிபின் ராவத் (மறைவுக்குப் பின்)- பொது சேவை -உத்தரகண்ட்
4. கல்யாண் சிங் (மறைவுக்குப் பின்) -பொது விவகாரம் -உத்தர பிரதேசம்

பத்ம பூஷண்

5. குலாம் நபி ஆசாத் -பொது விவகாரம்- ஜம்மு – காஷ்மீர்
6. விக்டர் பானர்ஜி -கலை -மேற்கு வங்கம்
7. குர்மிர் பாவா (மறைவுக்குப் பின்)- கலை -பஞ்சாப்
8. புத்ததேவ் பட்டாச்சார்யா- பொது விவகாரம் -மேற்கு வங்கம்
9. நடராஜன் சந்திரசேகரன் -தொழில், வர்த்தகம்- மஹாராஷ்டிரா
10. கிருஷ்ண எல்லா மற்றும் சுசித்ரா எல்லா -தொழில், வர்த்தகம்- தெலுங்கானா
11. மதுர் ஜாப்ரி -சமையல் கலை- அமெரிக்கா
12. தேவேந்திர ஜஜாரியா -விளையாட்டு -ராஜஸ்தான்
13. ரஷீத் கான் -கலை -உத்தர பிரதேசம்
14. ராஜிவ் மெஹரிஷி- பொது சேவை- ராஜஸ்தான்
15. சத்ய நாராயண நாதெள்ளா -தொழில், வர்த்தகம் -அமெரிக்கா
16. சுந்தரராஜன் பிச்சை -தொழில், வர்த்தகம் -அமெரிக்கா
17. சைரஸ் பூனேவாலா -தொழில், வர்த்தகம்- மஹாராஷ்டிரா
18. சஞ்சயா ராஜாராம் (மறைவுக்குப் பின்) -அறிவியல், பொறியியல்- மெக்சிகோ
19. பிரதிபா ரே -இலக்கியம், கல்வி- ஒடிசா
20. சுவாமி சச்சிதானந்த்- இலக்கியம், கல்வி- குஜராத்
21. வஷிஷ்ட் திரிபாதி -இலக்கியம், கல்வி -உத்தர பிரதேசம்

பத்மஸ்ரீ

22. பிரஹலாத் ராய் அகர்வாலா -தொழில், வர்த்தகம்- மேற்கு வங்கம்
23. பேராசிரியர் நஜ்மா அக்தர் -இலக்கியம், கல்வி -டில்லி
24. சுமித் அன்டில் -விளையாட்டு -ஹரியானா
25. டி. செங்கா ஆவ் -இலக்கியம், கல்வி -நாகாலாந்து
26. கமாலினி அஸ்தானா, நளினி அஸ்தானா- கலை- உத்தர பிரதேசம்
27. சுப்பண்ணா அய்யப்பன் -அறிவியல், பொறியியல்- கர்நாடகா
28. ஜே.கே. பஜாஜ் -இலக்கியம்,கல்வி- டில்லி
29. சிற்பி பாலசுப்ரமணியம் -இலக்கியம், கல்வி -தமிழகம்
30. ஸ்ரீமத் பாபா பலியா- சமூக சேவை -ஒடிசா
31. சங்கமித்ரா பந்தோபாத்யாய் -அறிவியல், பொறியியல்- மேற்கு வங்கம்
32. மாதுரி பர்த்வால் -கலை- உத்தரகண்ட்
33. அகோனே அஸ்கார் அலி பசாரட் -இலக்கியம், கல்வி -லடாக்
34. டாக்டர் ஹிம்மத்ராவ் பவாஸ்கர் -மருத்துவம் -மஹாராஷ்டிரா
35. ஹர்மொகிந்தர் சிங் பேடி -இலக்கியம், கல்வி- பஞ்சாப்
36. பிரமோத் பகத் -விளையாட்டு -ஒடிசா
37. எஸ். பல்லேஷ் பஞாந்திரி -கலை -தமிழகம்
38. கண்டு வாங்சுக் புடியா -கலை- சிக்கிம்
39. மரிய கிரிஸ்டோபர் பைர்ஸ்கி- இலக்கியம், கல்வி- போலந்து
40. ஆச்சாரிய சந்தனாஜி -சமூக சேவை -பீஹார்
41. சுலோசனா சவான் -கலை -மஹாராஷ்டிரா
42. நீரஜ் சோப்ரா -விளையாட்டு- ஹரியானா
43. சகுந்தலா சவுத்ரி -சமூக சேவை -அசாம்
44. சங்கரநாராயண மேனன் சுண்டயில்- விளையாட்டு -கேரளா
45. எஸ்.தாமோதரன் -சமூக சேவை- தமிழகம்

46. பைசல் அலி டர் -விளையாட்டு -ஜம்மு – காஷ்மீர்
47. ஜக்ஜித் சிங் டர்டி -விளையாட்டு, தொழில்- சண்டிகர்
48. புரோகார் தாஸ்குப்தா- மருத்துவம்- பிரிட்டன்
49. ஆதித்ய பிரசாத் டாஷ் -அறிவியல், பொறியியல் -ஒடிசா
50. டாக்டர் லதா தேசாய் -மருத்தவம்- குஜராத்
51 மால்ஜி பாய் தேசாய் -பொது விவகாரம் -குஜராத்
52 பசந்தி தேவி -சமூக சேவை -உத்தரகண்ட்
53 லுாரம்பம் பினோ தேவி- கலை- மணிப்பூர்
54 முக்தாமணி தேவி -வர்த்தகம் மற்றும் தொழில்- மணிப்பூர்
55 ஷியாமாமணி தேவி- கலை- ஒடிசா
56 கலில் தான்டேஜ்வி (மறைவுக்குப் பின்) -இலக்கியம் மற்றும் கல்வி- குஜராத்

57 சவாஜி பாய் தோலாக்கியா- சமூக சேவை- குஜராத்
58 அர்ஜூன் சிங் துர்வே -கலை -மத்திய பிரதேசம்
59 விஜய்குமார் விநாயக் டோங்கிரே- மருத்துவம்- மஹாராஷ்டிரா
60 சந்திரபிரகாஷ் திவிவேதி- கலை -ராஜஸ்தான்
61 தனேஷ்வர் எங்டி -இலக்கியம் மற்றும் கல்வி- அசாம்
62 ஓம் பிரகாஷ் காந்தி -சமூக சேவை -ஹரியானா
63 நரசிம்ம ராவ் கரிகாபதி -இலக்கியம் மற்றும் கல்வி -ஆந்திர பிரதேசம்
64 கிரிதாரி ராம் கோஞ்சு (மறைவுக்குப் பின்) -இலக்கியம் மற்றும் கல்வி- ஜார்க்கண்ட்
65 ஷைபால் குப்தா (மறைவுக்குப் பின்) -இலக்கியம் மற்றும் கல்வி -பீஹார்
66 நரசிங்க பிரசாத் குரு -இலக்கியம் மற்றும் கல்வி -ஒடிசா
67 கோசவீடு ஷேக் ஹாசன் (மறைவுக்குப் பின்) -கலை -ஆந்திர பிரதேசம்
68 ரியூகோ ஹிரா -வர்த்தகம் மற்றும் தொழில் -ஜப்பான்
69 சோசம்மா ஐபே -கால்நடை பராமரிப்பு- கேரளா
70 அவாத் கிஷோர் ஜாடியா -இலக்கியம் மற்றும் கல்வி- மத்திய பிரதேசம்
71 சவுகார் ஜானகி- கலை -தமிழகம்
72 தாரா ஜவஹர் -இலக்கியம் மற்றும் கல்வி -புதுடில்லி
73 வந்தனா கடாரியா -விளையாட்டு -உத்தரகண்ட்
74 கேஷவமூர்த்தி -கலை- கர்நாடகா
75 ருத்கர் கோர்டன்ஹார்ஸ்ட் -இலக்கியம் மற்றும் கல்வி -அயர்லாந்து
76 நாராயண குருப் – இலக்கியம் மற்றும் கல்வி -கேரளா
77 அவனி லேகாரா -விளையாட்டு- ராஜஸ்தான்
78 மோதிலால் மதன் -அறிவியல் மற்றும் பொறியியல்- ஹரியானா
79 ஷிவ்நாத் மிஸ்ரா -கலை -உத்தர பிரதேசம்
80 நரேந்திர பிரசாத் மிஸ்ரா ( மறைவுக்குப் பின்) -மருத்துவம்- மத்திய பிரதேசம்
81 தர்ஷனம் மொகிலையா – கலை -தெலுங்கானா
82 குருபிரசாத் மோஹபாத்ரா (மறைவுக்குப் பின்) -சிவில் சர்விஸ் -புதுடில்லி
83 தவில் கொங்கம்பட்டு முருகையன் -கலை -புதுச்சேரி
84 முத்துகண்ணம்மாள் -கலை -தமிழகம்
85 அப்துல் காதர் நடக்கட்டின் -கண்டுபிடிப்பு- கர்நாடகா
86 அமை மஹாலிங்க நாயக் -வேளாண்- கர்நாடகா
87 செரிங் நம்க்யால் -கலை -லடாக்
88 நடராஜன் -கலை -தமிழகம்
89 ககா -இலக்கியம் மற்றும் கல்வி -மிசோரம்
90 சோனு நிகாம்- கலை -மஹாராஷ்டிரா
91 ராம் சஹாய் பாண்டே -கலை -மத்திய பிரதேசம்
92 சிராபத் பிரபந்தவித்யா -இலக்கியம் மற்றும் கல்வி- தாய்லாந்து
93 ரபியா -சமூக சேவை -கேரளா
94 அனில் குமார் ராஜ்வன்ஷி – அறிவியல் மற்றும் பொறியியல் -மஹாராஷ்டிரா
95 ஷீஷ் ராம் -கலை -உத்தர பிரதேசம்
96 ராமசந்திரையா -கலை -தெலுங்கானா
97 சங்கர வெங்கட ஆதிநாராயண ராவ் – மருத்துவம்- ஆந்திர பிரதேசம்
98 காமித் ரமிலாபென் ரேசிங்பாய் – சமூக சேவை -குஜராத்
99 பத்மஜா ரெட்டி- கலை- தெலுங்கானா
100 குரு துல்கு ரின்போச்சே -ஆன்மீகம் – அருணாச்சல பிரதேசம்
101 பிரம்மானந்த் சங்க்வால்கர் -விளையாட்டு- கோவா
102 வித்யானந்த் சரேக் -இலக்கியம் மற்றும் கல்வி -ஹிமாச்சல பிரதேசம்
103 காளி பதா சரண் – இலக்கியம் மற்றும் கல்வி – மேற்கு வங்கம்
104 வீராசுவாமி சேஷையா- மருத்துவம்- தமிழகம்
105 பிரபாபென் ஷா -சமூக சேவை- தாதா மற்றும் நாகர் ஹவேலி மற்றும் தமான் மற்றும் தியூ
106 திலிப் ஷஹானி -இலக்கியம் மற்றும் கல்வி- புதுடில்லி
107 ராம் தயால் சர்மா -கலை -ராஜஸ்தான்
108 விஷ்வமூர்த்தி சாஸ்திரி- இலக்கியம் மற்றும் கல்வி -ஜம்மு – காஷ்மீர்
109 தாதியானா வோவ்னா ஷவும்யான் -இலக்கியம் மற்றும் கல்வி- ரஷ்யா
110 சித்தலிங்கையா (மறைவுக்குப் பின்)- இலக்கியம் மற்றும் கல்வி-கர்நாடகா
111 காஜி சிங் – கலை -மேற்கு வங்கம்
112 கொன்சம் இபோம்சா சிங் -கலை -மணிப்பூர்
113 பிரேம் சிங் -சமூக சேவை- பஞ்சாப்
114 சேத் பால் சிங் -வேளாண் -உத்தர பிரதேசம்
115 வித்யா விந்து சிங் -இலக்கியம் மற்றும் கல்வி -உத்தர பிரதேசம்
116 பாபா இக்பால் சிங் ஜி -சமூக சேவை- பஞ்சாப்
117 பீம்சேன் சிங்கால் -மருத்துவம் -மஹாராஷ்டிரா
118 சிவானந்தா -யோகா -உத்தர பிரதேசம்
119 அஜய் குமார் சோன்கர் -அறிவியல் மற்றும் பொறியியல் -உத்தர பிரதேசம்
120 அஜிதா ஸ்ரீவஸ்தவா -கலை- உத்தர பிரதேசம்
121 சத்குரு பிரம்மேஷானந்த் ஆச்சார்ய சுவாமி -ஆன்மீகம் -கோவா
122 பாலாஜி தாம்பே (மறைவுக்குப் பின்) -மருத்துவம் -மஹாராஷ்டிரா
123 ரகுவேந்திர தன்வர்- இலக்கியம் மற்றும் கல்வி- ஹரியானா
124 கம்லாகர் திரிபாதி -மருத்துவம் -உத்தர பிரதேசம்
125 லலிதா வாகில்- கலை- ஹிமாச்சல பிரதேசம்
126 துர்கா பாய் வியாம் -கலை -மத்திய பிரதேசம்
127 ஜெயந்த்குமார் மகன்லால் வியாஸ் -அறிவியல் மற்றும் பொறியியல் -குஜராத்
128 பதாப்லின் வர் -இலக்கியம் மற்றும் கல்வி- மேகாலயா

aanthai

Recent Posts

மகளிர் கல்லூரியின் விழாவில் கலந்து கொண்ட துருவ் விக்ரம்!

சென்னையிலுள்ள எம் ஓ பி வைஷ்ணவ மகளிர் கல்லூரில் நடைபெற்ற ‘விஷ் 22’ (Vish 22) எனும் கல்லூரி கலை…

3 hours ago

ஈரான்: ஹிஜாப்பிற்கு எதிரான போராட்டத்தில் வெளிநாட்டு சதி?

ஹிஜாப்பை முறைப்படி அணியவில்லை என்று கூறி போலீசார் தாக்கியதில் மாஷா என்ற இளம்பெண் உயிரிழந்த சம்பவத்தை கண்டித்து ஈரான் முழுவதும்…

3 hours ago

பள்ளி மாணவன் சரியாக பதில் எழுதாததால் அடித்தே கொன்ற ஆசிரியர் தலைமறைவு!

உத்தரப்பிரதேசம், அவுரையா மாவட்டத்தில் பள்ளியொன்றில் படித்து வந்த 15 வயது பட்டியலின மாணவன் வகுப்பு தேர்வில் ஒரு வார்த்தையில் எழுத்துப்பிழை…

3 hours ago

சுந்தர் சி-க்கு டாக்டர் பட்டம்!- காஃபி வித் காதல்’ ஹைலைட்ஸ்!

அவ்னி சினி மேக்ஸ் சார்பில் குஷ்பு மற்றும் பென்ஸ் மீடியா சார்பில் ஏசிஎஸ் அருண்குமார் இணைந்து தயாரித்துள்ள படம் 'காஃபி…

1 day ago

ஆன்லைன் ரம்மிக்கு ஆப்பு – தமிழக அமைச்சரவை ஒப்புதல்!

தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழப்பவர்கள் தற்கொலை செய்துக்கொள்ளும் சம்பவம் சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. இது உடனடியாக தடுக்கப்பட வேண்டிய…

1 day ago

ஜம்மு-காஷ்மீரின் முன்னாள் முதல்வர் குலாம் நபி ஆசாத் புதுக் கட்சி தொடங்கிட்டார்!

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய, ஜம்மு-காஷ்மீரின் முன்னாள் முதல்வர் குலாம் நபி ஆசாத், புதிய கட்சியைத் தொடங்கியுள்ளார். அதற்கு ஜனநாயக…

1 day ago

This website uses cookies.