November 29, 2022

கல்பாக்கத்தில் உள்ள அணுமின் நிலையத்தில் ‘அப்ரென்டிஸ்’ பணி!

ல்பாக்கத்தில் உள்ள அணுமின் நிலையத்தில் ‘அப்ரென்டிஸ்’ பணிக்கு அறிவிப்பு வெளியிடப் பட்டுள்ளது.

காலியிடம்:

கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர் 11, எலக்ட்ரீசியன் 14, பிட்டர் 21 , எலக்ட்ரானிக் மெக்கானிக் 6, இன்ஸ்ட்ருமென்ட் மெக்கானிக் 6, ஆய்வக உதவியாளர் 5, மெஷினிஸ்ட் 4, வெல்டர் 7, டர்னர் 5, சிவில் 3 உட்பட மொத்தம் 91 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி :

தொடர்புடைய பிரிவில் ஐ.டி.ஐ., படிப்பு முடித்திருக்க வேண்டும்.

வயது:

2.3.2022 அடிப்படையில் 16 – 24 வயதுக்குள் இருக்க வேண்டும்.

இதர தகுதி :

குறைந்தது உயரம் 137 செ.மீ., எடை 25.4 கிலோ இருக்க வேண்டும்.

தேர்ச்சி முறை :

ஐ.டி.ஐ., படிப்பு மதிப்பெண்.

பணிக்காலம் :

ஓராண்டு

ஸ்டைபண்ட் :

மாதம் ரூ. 7700

விண்ணப்பிக்கும் முறை:

இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி : Dy. Manager (HRM),
HRM Section, Nuclear Power Corporation of India Limited, Madras Atomic Power Station,
Kalpakkam-603 102, Chengalpattu District.

கடைசிநாள் :

2.3.2022

விபரங்களுக்கு:

ஆந்தை பணிவாய்ப்பு