நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் அப்ரென்டிஸ் பணி!

நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் அப்ரென்டிஸ் பணி!

நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் அப்ரென்டிஸ் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

காலியிடம்: பிட்டர் 20, எலக்ட்ரீசியன் 20, வெல்டர் 20, மெடிக்கல் லேப் டெக்னீசியன் 15 என மொத்தம் 75 இடங்கள் உள்ளன.

வயது: 1.6.2020 அடிப்படையில் 14 வயது நிறைவடைந்திருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : பத்தாம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். லேப் டெக்னீசியன் பிரிவுக்கு, அறிவியல் பிரிவில் பிளஸ் 2 முடித்திருக்க வேண்டும்.

தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு.

விண்ணப்பிக்கும் முறை: 10.9.2020 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். அதனை பிரின்ட் செய்து, உரிய சான்றிதழ்களை இணைத்து கீழ்க்கண்ட முகவரிக்கு 17.9.2020 மாலை 5 மணிக்குள் அனுப்ப வேண்டும்.

விண்ணப்பக்கட்டணம்: இல்லை.

முகவரி: துணை பொதுமேலாளர்,
கற்றல் மற்றும் மேம்பாட்டு மையம்,
நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம்,
வட்டம்-20, நெய்வேலி-607803.

கடைசிநாள்: 10.9.2020.

விபரங்களுக்கு:  ஆந்தை வேலைவாய்ப்பு

Related Posts

error: Content is protected !!