என்.எல்.சி., இந்தியா எனப்படும் நிலக்கரி நிறுவனத்தில் ‘அப்ரென்டிஸ்’ பணி!

என்.எல்.சி., இந்தியா எனப்படும் நிலக்கரி நிறுவனத்தில் ‘அப்ரென்டிஸ்’ பணிக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

காலியிடம்:

கிராஜூ வேட் அப்ரென்டிஸ் பிரிவில் இ.இ.இ., 70, இ.சி.இ., 10, இன்ஸ்ட்ருமென்டேசன் 10, சிவில் 35, மெக்கானிக்கல் 75, கம்ப்யூட்டர் 20, கெமிக்கல் 10, மைனிங் 20 என 250 இடங்களும், டெக்னீசியன் அப்ரென்டிஸ் பிரிவில் இ.இ.இ., 85, இ.சி.இ., 10, இன்ஸ்ட்ருமென்டேசன் 10, சிவில் 35, மெக்கானிக்கல் 90, கம்ப்யூட்டர் 25, மைனிங் 30, பார்மசி 15 என 300 இடங்களும் என மொத்தம் 550 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி:

தொடர்புடைய பிரிவில் கிராஜூவேட் பிரிவுக்கு பி.இ., டெக்னீசியன் பிரிவுக்கு டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். 2019, 2020, 2021ல் முடித்தவர்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்.

ஸ்டைபண்ட் :

கிராஜூவேட் பிரிவுக்கு மாதம் ரூ. 15028. டெக்னீசியன் பிரிவுக்கு மாதம் ரூ. 12,524.

தேர்ச்சி முறை :

கல்வித்தகுதி மதிப்பெண்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். பின் அதை பிரின்ட் எடுத்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி :

The General Manager, Learning & Development Centre, N.L.C India Limited. Block:20. Neyveli – 607 803.

கடைசிநாள் :

15.2.2022 மாலை 5:00 மணி.

விபரங்களுக்கு : 

ஆந்தை வேலைவாய்ப்பு!