தேசிய மின் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!
நேஷனல் ஹைட்ரோஎலக்ட்ரிக் பவர் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் 86 பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
காலியிடம்: டிரைய்னி இன்ஜினியர் பிரிவில் (சிவில் 30, மெக்கானிக்கல் 21) 51, டிரைய்னி ஆபிசர் பிரிவில் (எச்.ஆர்., 5, சட்டம் 8, நிதி 22) 35 என மொத்தம் 86 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: தொடர்புடைய பிரிவில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.
வயது: 1.10.2020 அடிப்படையில் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.
தேர்ச்சி முறை: டிரைய்னி இன்ஜினியர் பதவிக்கு ‘GATE – 2020’ தேர்வு, எச்.ஆர்., பதவிக்கு யு.ஜி.சி., நெட் தேர்வு, சட்டம் பதவிக்கு CLAT தேர்வு, நிதி பதவிக்கு சி.ஏ., / சி.எம்.ஏ., மதிப்பெண் அடிப்படையில் தேர்ச்சி நடைபெறும்.
விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்.
விண்ணப்பக்கட்டணம் : இல்லை.
கடைசிநாள்: 28.9.2020.
விபரங்களுக்கு: ஆந்தை வேலைவாய்ப்பு