March 23, 2023

நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் நிறுவனத்தில் நிர்வாக அதிகாரி பணி தயார்!

த்திய அரசின் கீழ் செயல்படும் நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் நிறுவனத்தில் நிர்வாக அதிகாரி பிரிவில் 300 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வயது :

1.4.2021 அடிப்படையில் 21 – 30 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.

கல்வித்தகுதி :

குறைந்தது 60 சதவீத மதிப்பெண்ணுடன் ஏதாவது ஒரு பிரிவில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.

தேர்ச்சி முறை :

பிரிலிமினரி தேர்வு, மெயின் தேர்வு, நேர்முகத்தேர்வு.

தேர்வு மையம் :

பிரிலிமினரி தேர்வு சென்னை, கோவை, மதுரை, திருச்சி, திருநெல்வேலி, சேலம், வேலுார், தஞ்சாவூர், நாகர்கோவில். மெயின் தேர்வு சென்னையில் மட்டும்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆன்லைன்.

விண்ணப்பக்கட்டணம் :

ரூ. 750. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 100.

கடைசிநாள் :

21.9.2021

விபரங்களுக்கு: 

ஆந்தை வேலைவாய்ப்பு