October 17, 2021

தெர்மல் பவர் கார்ப்பரேஷனில் இன்ஜினியரிங் எக்ஸ்கியூடிவ் டிரைய்னி!

நேஷனல் தெர்மல் பவர் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் இன்ஜினியரிங் எக்ஸ் கியூடிவ் டிரைய்னி பிரிவில் 280 காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளி யிடப்பட்டுள்ளது.

காலியிடம்:

எலக்ட்ரிக்கல் 98, மெக்கானிக்கல் 126, எலக்ட்ரானிக்ஸ் 56 என மொத்தம் 280 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி:

குறைந்தது 65 சதவீத மதிப்பெண்ணுடன் எலக்ட்ரிக்கல்/ மெக்கானிக்கல்/ எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேசன்/ இன்ஸ்ட்ரூமென்டேசன் என ஏதாவது ஒரு பிரிவில் பி.இ., முடித்திருக்க வேண்டும். எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினர் 55 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.

வயது:

27 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.

தேர்ச்சி முறை: ‘

GATE 2021′ தேர்வு மதிப்பெண் அடிப்படையில் தேர்ச்சி நடைபெறும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆன்லைன்.

விண்ணப்பக்கட்டணம்:

ரூ.300. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசிநாள்:

10.6.2021

விபரங்களுக்கு: 

ஆந்தை வேலைவாய்ப்பு