June 21, 2021

ஐ போன் 7! – என்ன ஸ்பெஷல்??

மிக மிக அதிகம் எதிர்பார்க்கபட்ட ஐஃபோன் 7 நேற்று  லான்ச் செய்யப்பட்டது. ஆப்பிள் கடந்த இரண்டு ஆண்டுகளாய் அதிகம் சாதிக்காமல் சாம்ஸங் மற்றூம் ஆன்ட்ராயிட் சந்தையை அழிக்க எண்ணி அதில் உள்ள பல செயல்பாடுகளை கொண்டு வந்த ஐஃபோன் 6 / 6 பிளஸ் / 5 எஸ் ஈ மாடல்கள் அதிகம் மக்களின் வரவேற்பை பெறாமல் ஆப்பிள் அதி குறைவான பெர்ஃபமென்ஸை கண்டது. அது ஸ்டாக் மார்க்கெட் வரை தாக்கம் இருந்தது. ஆப்பிள் 7 மிக மிக மெனெக்கெடுத்து கடைசியில் ஆப்பிள் அன்பர்களுக்கு என்ன தேவை என அறிந்து கொண்டு வந்த இந்த ஆப்பிள் 7 அனேக தேவை அல்லது எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்து விட்டனர்.

iphone sep 8

இதில் உள்ள டாப் 10 ஹைலைட்ஸ் பற்றி கூறுகிறேன் சிம்பிளாய்………

1. ஜெட்பிளாக் என்னும் புது கலர் என்னை போல் பலர் இந்த பளபாள கோல்டு சில்வர்ரோஸ்கோல்டுனு விரும்பாத ஆட்களுக்கு.

2. 2 மணி நேரம் அதிக பவர் கிடைக்கும் என்ற வகையில் ( ஆனால் அமெரிக்காவில் சராசரியாக் 18 மணி நேரம் உழைக்கும் ஐஃபோன் இந்தியாவில் வெறும் 10:30 மணி நேரம் வருவதே அதிகம் ஏன் என்றால் ஸ்டுப்பிட் நெட்வொர்க் மற்றும் சரியான ரேடியோக்கள் எந்த ஒரு சிகையான்டி கம்பெனியும் இன்ஸ்டால் செய்யாதது தான்).

3. வையர் இல்லாத ஹான்ட்ஸ் ஃப்ரீ – ப்ளூ டூத் ஐ பாட்ஸ்……. நல்ல எஃபக்டு………ஆனா இதை சார்ஜ் செய்ய இன்னொரு சார்ஜரும் தேவைப்படும்.

4. 256 ஜிபி வரை அதிக கப்பாஸிட்டி.

5. ரெண்டு லென்ஸ்கள் கொண்ட மிக அதிக பவர்ஃபுல் காமெரா.

6. லோ லைட் பெர்ஃபார்மென்ஸ் காமெராவான 1.8 அப்பரேச்சர் அன்ட் டூ டோன் பிளாஷ் = சாம்ஸங்கின் சக்ஸஸே இந்த மேட்டர் தான்.

7. சாம்ஸங்கின் கர்வ் லைன் இல்லாது அகேய்ன் 5 எஸ் போல ஸ்ட்ரெயிட்லைன் அன்ட் ஹான்டி.

8. தூசி மற்றும் வாட்டர் ப்ரூஃப் வசதி கொண்டது. அடிக்கடி வாட்டர் வாஷ் செய்யலாம்.

9. சுப்பிரியர் ஜூம் அதனால் 10 எக்ஸ் வரை செல்லும் கை ஆடினாலும் இமேஜ் ஆடாது – இமேஜ் ஸ்டெபிளைஷேஷன் இருப்பதால்.

10. 7 விலை 649 / 7 பிளஸ் 769 ஆகும். ஏ10 / ஐ ஓஎஸ்10 மற்றும் அதிக விரைவான ஃபங்கஷனிங் வழக்கம் போல………..
இந்தியாவில் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகலாம் என நினைக்கிறேன்.