கரூர் வைஸ்யா பேங்கில் பல்வேறு மேனேஜர்கள் ஜாப் ரெடியா இருக்குது!

கரூர் வைஸ்யா பேங்கில் பல்வேறு மேனேஜர்கள் ஜாப் ரெடியா இருக்குது!

தனியார் துறையைச் சேர்ந்த முன்னணி வங்கிகளில் ஒன்றான கரூர் வைஸ்யா வங்கியில் 2016-2017-ஆண் ஆண்டிற்கான பொது மேலாலர், துணை பொது மேலாளர், மூத்த மேலாளர், முதன்மை மேலாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

kvb nov 6

பணி: General Manager (Scale VII)

வயதுவரம்பு: 58க்குள் இருக்க வேண்டும்.

பணி: Deputy General Manager (Scale VI)

வயதுவரம்பு: 55க்குள் இருக்க வேண்டும்.

பணி: Assistant General Manager (Scale V)

வயதுவரம்பு: 50க்குள் இருக்க வேண்டும்.

பணி: Chief Manager (Scale IV)

பணி: Senior Manager – Scale III

வயதுவரம்பு: 45க்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 19.11.2016

மேலும் முழுமையான விவரங்கள் அறிய  ஆந்தை வழிகாட்டி  என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

Related Posts

error: Content is protected !!