சென்னை மெட்ரோ ரயிலில் ஜூனியர் இன்ஜினியர் வேலை இருக்குது!

சென்னை மெட்ரோ ரயிலில் ஜூனியர் இன்ஜினியர்  வேலை இருக்குது!

சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின்படி கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் முதல் சென்னை கோயம்பேடு – ஆலந்தூர் வரையில் உள்ள முதல்கட்ட வழித்தடத்தில் மெட்ரோ ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இரண்டாம் கட்ட வழித்தடமான சென்னை விமான நிலையம் – சின்னமலை இடையே விரைவில் மெட்ரோ ரயில் இயக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது இந்நிலையில் இந்நிறுவனத்தில் டிப்ளமோ படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பினை அறிவித்துள்ளது.

job sep 16

பணி: Junior Engineer

காலியிடங்கள்: 41

தகுதி: மெக்கானிக்கல்/எலக்ட்ரிக்கல்/எலக்ட்ரானிக்ஸ் பொறியியல் டிப்ளமோ படிப்பில் குறைந்த பட்சம் 55% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.14,140

வயது வரம்பு: 28-வயதுக்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதிவாய்ந்த நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் இதர பிரிவினர் ரூ.500, எஸ்சி/எஸ்டி பிரிவினர் ரூ.100 விண்ணப்பக் கட்டணமாகச் செலுத்தவேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: ஆந்தை வழிகாட்டி என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 23.09.2016

Related Posts

error: Content is protected !!