இஸ்ரோவின் தேசிய ரிமோட் சென்சிங் மையத்தில் பணிவாய்ப்பு!
இஸ்ரோவின் தேசிய ரிமோட் சென்சிங் மையத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
காலியிடம் :
ஜூனியர் ரிசர்ச் பெல்லோ (ஜே.ஆர்.எப்.,) 12, ரிசர்ச் சயின்டிஸ்ட் 41, ரிசர்ச் அசோசியேட் 2 என மொத்தம் 55 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி :
ரிமோட் சென்சிங் / ஜியோமேட்டிக்ஸ் / புவியியல் / கம்ப்யூட்டர் சயின்ஸ் / ஐ.டி., பிரிவில் எம்.இ., / எம்.டெக்., / எம்.எஸ்சி,. முடித்திருக்க வேண்டும்.
வயது :
8.5.2022 அடிப்படையில் ஜே.ஆர்.எப்., 28, ரிசர்ச் சயின்டிஸ்ட் 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.
தேர்ச்சி முறை:
ஆன்லைன் எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு.
விண்ணப்பிக்கும் முறை :
ஆன்லைன்
கடைசிநாள் :
8.5.2022
விபரங்களுக்கு :