December 1, 2021

இந்தியன் கல்சர் சென்டரில் வேலைவாய்ப்பு!

இந்திய கலாசார நட்பு கழகத்தில் 32 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் அனுப்பும் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

காலியிடம்: புரோகிராம் ஆபிசர் 8, அசிஸ்டென்ட் புரோகிராம் ஆபிசர் 10, அசிஸ்டென்ட் 7, சீனியர் ஸ்டெனோகிராபர் 2, ஜூனியர் ஸ்டெனோகிராபர் 2, கிளார்க் 3 என மொத்தம் 32 காலியிடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: ஜூனியர் ஸ்டெனோகிராபர் மற்றும் கிளார்க் பதவிக்கு பிளஸ் 2 முடித்திருக்க வேண்டும். மற்ற பதவிகளுக்கு பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.

வயது: புரோகிராம் ஆபிசர் (18 – 35), அசிஸ்டென்ட் புரோகிராம் ஆபிசர் (35) , அசிஸ்டென்ட் (30), சீனியர் ஸ்டெனோகிராபர் (18 – 30) , ஜூனியர் ஸ்டெனோகிராபர் (18 – 27), கிளார்க் (18 -27) வயதுக்குள் இருக்க வேண்டும்.

தேர்ச்சி முறை : கம்ப்யூட்டர் தேர்வு

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. எஸ்.சி.,/எஸ்.டி., பிரிவினருக்கு ரூ.250

கடைசி நாள்: 23.05.2020

விபரங்களுக்கு:  ஆந்தை வேலைவாய்ப்பு