September 25, 2021

ஐடிபிஐ பேங்குலே மேனேஜர்ஸ் போஸ்ட் வேணுமா?

ஐடிபிஐ வங்கியில் 2017-18-ஆம் ஆண்டிற்கான 111 துணை பொது மேலாளர், உதவி பொது மேலாளர் மற்றும் மேலாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்க ளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

idbi jan 28

மொத்த காலியிடங்கள்: 111

பணி – காலியிடங்கள் விவரம்:

பணி: Deputy General Manager (DGM) – Grade D – 13
வயதுவரம்பு: 35 – 40க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.19,000 – 43,500

பணி: Assistant General Manager (AGM) – Grade C – 17
வயதுவரம்பு: 30 – 36க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.25,700 – 47,400

பணி: Manager – Grade B – 81
வயதுவரம்பு: 28 – 32க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.33,600 – 53,900

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.700. மற்ற அனைத் து பிரிவினருக்கும் ரூ.150.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 20.02.2017

எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 24.03.2017

மேலும் முழுமையான விவரங்கள் அறிய   ஆந்தை வழிகாட்டி  என்ற இணையதள லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.