September 27, 2021

ஐடிஐ முடித்தவர்களுக்கு இஸ்ரோவில் ஜாப் ரெடி!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (இஸ்ரோ) கீழ் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் செயல்பட்டு வரும் சத்தீஷ் தவான் விண்வெளி மையத்தில் 2016-17-ஆம் ஆண்டிற்கான 53 டெக்னிசியன் பி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

isro job

மொத்த காலியிடங்கள்: 53

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

பதவி: Technician-B

1. Carpenter – 1

2. Diesel Mechanic with HVD License – 01

3. Draughtsman -B – Civil – 02

4. Technician-B  – Electrical – 03

5. Technician-B  – Electronic Mechanic – 08

6. Technician-B  – Fitter – 18

7. Technician-B  – Machinist – 01

8. Technician-B  – Plumber – 01

9. Technician-B  – Pumb Operator Cum Mechanic – 02

10. Technician-B  – Refigeration & Air Conditioning – 03

11. Technician-B  – Turner – 01

12. Technician-B  – Fitter – 01

13. Technician-B Fireman-A – 11

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

பணி இடம்: ஆந்திர பிரேசம்

சம்பளம்: மாதம் ரூ.5,200 – 20,200

வயதுவரம்பு: 21.07.2016 தேதியின்படி 18 – 35க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.isro.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 21.07.2016

மேலும் முழுமையான விவரங்கள் அறிய ஆந்தை வழிக்காட்டி  – இந்த லிங்கை கிளிக் செய்து பார்த்து தெரிந்துகொள்ளவும்.