December 5, 2021

டிகிரி & கோ ஆப்ரேட்டிவ் படித்தவர்களுக்கு பேங்க் ஜாப் ரெடி!

தமிழ்நாடு கூட்டுறவு சங்க வங்கிகளில் தமிழகம் முழுவதும் காலியாக உள்ள கிளார்க், உதவியாளர், இளநிலை உதவியாளர், மேற்பார்வையாளர் பணிக்கு, தகுதி வாய்ந்த நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: கிளார்க், உதவியாளர், இளநிலை உதவியாளர், மேற்பார்வையாளர்.

வயது: 18 முதல் 30 வரை

கல்வித் தகுதி: டிகிரி, கூட்டுறவு மேலாண்மை பயிற்சி.

பணியிடம்: தமிழகம் முழுவதும்

சம்பளம்: ரூ. 14,000-ரூ. 54,000

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு, நேர்காணல்

விண்ணப்பக் கட்டணம்: பொது பிரிவுக்கு ரூ. 250, எஸ்.சி.,/எஸ்.சி.,க்கு கட்டணம் இல்லை.

கடைசி தேதி: 30.5.2020 (நீட்டிக்கப்பட்டது)

விபரங்களுக்கு: http://www.tncoopsrb.in/