October 20, 2021

பெரியார் பல்கலைக்கழகத்தில் பணி இருக்குது!

பெரியார் பல்கலைக்கழகத்தில் அறிவியல், புவியமைப்பியல், கணிதம், நுண்ணுயிரியல், தாவரவியல், ஜவுளி மற்றும் ஆடை வடிவமைப்பு, பயோடெக்னாலஜி, உயிர்வேதியியல், இயற்பியல், வரலாறு, வேதியியல் தமிழ், உளவியல் சுற்றுச்சூழல் அறிவியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் காலியாக உள்ள University Research Fellowship பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

job mar 12

பணியிடங்கள்: 59

பணியின் தன்மை: University Research Fellowship

தேர்வு முறை: நேர்முகத் தேர்வு

கட்டணம்: பொதுப் பிரிவினருக்கு ரூ.200/- மற்றும் எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

கடைசித் தேதி: 28.03.2017

மேலும் விவரங்களுக்கு ஆந்தை வழிகாட்டி என்ற இணையதள லிங்க்-கை க்ளிக் செய்து அறிந்து கொள்ளவும்.