பி.இ., முடித்தவர்களுக்கு தமிழக அரசில் பணி வாய்ப்பு!

மிழக அரசில் இன்ஜினியர் காலியிடங்களுக்கு டி.என்.பி.எஸ்.சி., அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

காலியிடம் :

அசிஸ்டென்ட் இன்ஜினியர் பிரிவில் சிவில் 309, ஊரக வளர்ச்சி, பஞ்சாயத்து ராஜ் 93, நகர வளர்ச்சி 64, விவசாய இன்ஜினியரிங் 66, நெடுஞ்சாலை 33, சென்னை மாநகர வளர்ச்சி ஆணையம் 13 இணை இயக்குநர் தொழில்பாதுகாப்பு, சுகாதாரம் 18, டெக்னிக்கல் அசிஸ்டென்ட் 11, எலக்ட்ரிக்கல் இன்ஸ்பெக்டர் 8, போர்மேன் 7, ஆட்டோமொபைல் இன்ஜினியர் 4 என மொத்தம் 626 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி:

தொடர்புடைய பிரிவில் பி.இ., முடித்திருக்க வேண்டும்.

வயது :

1.7.2022 அடிப்படையில் பொது பிரிவினர் 32 (போர்மேன், ஆட்டோமொபைல் 37), மற்ற பிரிவினருக்கு வயது உச்சவரம்பு இல்லை.

தேர்ச்சி முறை :

எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு.

தேர்வு மையம் :

சென்னை, கோவை, மதுரை உட்பட 15 இடங்களில் உள்ளன.

விண்ணப்பிக்கும் முறை :

ஆன்லைன்.

கட்டணம்:

விண்ணப்ப பதிவு ரூ.150. தேர்வுக்கட்டணம் ரூ.200.

கடைசிநாள் :

3.5.2022

விபரங்களுக்கு: 

ஆந்தை வேலைவாய்ப்பு