September 18, 2021

ஜனாதிபதி மாளிகையில் ஜாப் வோணுமா?

குடியரசுத் தலைவர் செயலகத்தில் காலியாக உள்ள 46 அட்டன்டன்ட், டிரைவர், சமையலர், ரூம் அட்டன்ட் உள்ளிட்ட பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

job jyne 22

மொத்த காலியிடங்கள்: 46

பணி: Ordinary Grade Drive – 08

பணி: Cleaner – 01

பணி: Cook’s Mate – 03

பணி: Baker’s Mate – 01

பணி: Silverman-cum-Masalchi – 14

பணி: Room Attendant Grade-II – 11

பணி: House Attendant Grade-II – 05

பணி: Washerman – 03

தகுதி: 10, +2, டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, டிரேடு தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: http://www.rashtrapatisachivalaya.gov.in/என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும். ஆன்லைனில் விண்ணப்பித்த பிறகு அதனை பிரிண்ட் அவுட் எடுத்து அதனுடன் தேவையான சான்றிதழ் நகல்களில் சுய சான்று செய்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

The Duputy Secretary (Estt.)
President’s Secretariat
Rashitapati Bhavan, New Delhi – 110 004

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.06.2016

ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 05.07.2016

மேலும் வயதுவரம்பு, பணி அனுபவம் உள்ளிட்ட முழுமையான விவரங்கள் அறிய  இங்கே  கிளிக் செய்து பார்த்து தெரிந்துகொள்ளவும்.