Skip to content
May 23, 2022
  • Facebook
  • Twitter
  • Instagram
AanthaiReporter.Com | Tamil Multimedia News Web

AanthaiReporter.Com | Tamil Multimedia News Web

  • செய்திகள்
    • தமிழகம்
    • இந்தியா
    • உலகம்
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • சின்னத்திரை
    • புகைப்படம்
    • டிரைலர்
  • எடிட்டர் சாய்ஸ்
    • அலசல்
    • ஆய்வு முடிவு
    • சர்ச்சை
    • ஆந்தை யார்!
    • சொல்றாங்க
    • டெக்னாலஜி
    • வழிகாட்டி
      • கல்வி
      • வேலை வாய்ப்பு
  • ரவி நாக் பகுதி
  • வணிகம்
    • டூரிஸ்ட் ஏரியா
    • மறக்க முடியுமா
  • Home
  • சினிமா செய்திகள்
  • ஜே.கே.ரித்திஷ் திடீர் மரணம்!
  • Running News
  • சினிமா செய்திகள்

ஜே.கே.ரித்திஷ் திடீர் மரணம்!

3 years ago aanthai
0
SHARES
ShareTweet

ஆறேழே படங்களில் நடித்தாலும் கோலிவுட் முழுக்க பிரபலமானவரும், முன்னாள் எம்.பி.,யுமான ஜே.கே.ரித்திஷ். 48 வயதே ஆன இவருக்கு இன்று மதியம் ஏற்பட்ட திடீர் மாரடைப்பால் காலமானார். மறைந்த ஜே கே ரித்திஷ் க்கு 2 மகன், 1மகள். மகனுக்கு 11வயது 2வது மகனும் 8 வயது. மகளுக்கு 1 வயது கூட ஆகவில்லை என்பதும் சோகம்.

1973ல் இலங்கையின் கண்டியில் பிறந்த ரித்தீஷின் இயற்பெயர் சிவக்குமார். 70களின் பிற்பகுதியில் ராமநாத புரத்திற்குக் தன் பெற்றோருடன் குடிபெயர்ந்த ரித்தீஷ், சினிமாவின் மீது ஆர்வத்தில் 2007ஆம் ஆண்டில் கானல் நீர் படத்தின் மூலம் அறிமுகமானார். அதற்குப் பிறகு நாயகன், பெண் சிங்கம், எல்.கே.ஜி. ஆகிய படங்களிலும் அவர் நடித்திருக்கிறார்.

2009ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.கவின் சார்பில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்ட ரித்தீஷ், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அ.தி.மு.கவின் சத்தியமூர்த்தியைவிட 69 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிபெற்றார்.

2011ஆம் ஆண்டில், அமெரிக்க வாழ் இந்தியர் ஒருவர் நிலம் வாங்கித் தருவதாகக்கூறி ஏமாற்றியதாக, அவர் மீது வழக்குப் பதிவுசெய்யப்பட்டது.ஆனால், 2014ஆம் ஆண்டு ஏப்ரலில் ஜெயலலிதாவைச் சந்தித்த ரித்தீஷ். அவர் முன்னிலையில் அ.தி.மு.கவில் இணைஞ்சார். இப்பக் கூட .ராமநாதபுரம் தொகுதியில் அ.இ.அ.தி.மு.க. கூட்டணியில் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்காக ஜே.கே. ரித்தீஷ் தற்போது பிரச்சாரங்களை மேற்கொண்டுவந்தார்

இந்நிலையில், இன்று மதியம், அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதாகவும், அதன் காரணமாக அவர் இறந்துவிட்டதாகவும் ஊடகங்களில் செய்தி வெளியானது. இதையடுத்து, அவரது உடல் மருத்துவமனையில் இருந்து, அவரது இல்லத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. இதற்கிடையே, சற்று நேரத்தில் அவர் கண் விழித்து பார்த்ததாகவும், அவர் உயிருடன் இருப்பதாகவும் தகவல் வெளியானது. இதனால், அவரது மரணத்தில் குழப்பம் ஏற்பட்டது.

இரண்டாவது முறையாக அவரது உடலை பரிசோதித்த மற்றொரு மருத்துவமனை மருத்துவர்கள், ரித்திஷ் உயிர் இழந்ததை உறுதி செய்தனர். இதை அவரது உறவினர்களும் உறுதிபடுத்தியுள்ளனர். இதனால், ரித்திஷின் மரணத்தில் எழுந்த குழப்பம் முடிவுக்கு வந்துள்ளது. ரித்திஷ் க்கு 2 மகன், 1மகள். மகனுக்கு 11வயது 2வது மகனும் 8 வயது. மகளுக்கு 1 வயது கூட ஆகவில்லை.மனைவி பெயர் ஜோதி.

ரித்திஷ் மரணத்திற்கு, ரித்திஷின் மறைவுக்கு  இயக்குநர் பாரதிராஜா, நாசர், விஷால், நாசர் என்று திரையுலகினரும்,  முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலவர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் முக ஸ்டாலின் போன்றோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

0
SHARES
ShareTweet

Continue Reading

Previous பாட்டுக்கோட்டையாக இருந்த பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்!
Next ரபேல் டீலிங் : பிரான்சில் அனில் அம்பானியின் நிறுவனத்துக்கு 1123 கோரி வரிச் சலுகை!

More Stories

  • Exclusive
  • Running News
  • சினிமா செய்திகள்

நடிகர் அருள்நிதி இயக்குனர் அஜய் ஞானமுத்து கூட்டணியில் ‘டிமான்டி காலனி’இரண்டாம் பாகம் !

5 hours ago aanthai
  • Exclusive
  • Running News
  • சினிமா செய்திகள்
  • விமர்சனம்

நெஞ்சுக்கு நீதி – விமர்சனம்!

2 days ago aanthai
  • Exclusive
  • Running News
  • சினிமா செய்திகள்

நடிகர் விமல் நிருபராக மாறிய ’துடிக்கும் கரங்கள்’!

3 days ago aanthai
  • Latest
  • Popular
  • Soldranga
    • Exclusive
    • Slider
    • விளையாட்டு செய்திகள்

    டி 20 கிரிக்கெட் போட்டி :தென் ஆப்ரிக்காவுக்காவுக்கு எதிரான இந்திய அணி அறிவிப்பு!

    5 hours ago aanthai
    • Exclusive
    • Running News
    • சினிமா செய்திகள்

    நடிகர் அருள்நிதி இயக்குனர் அஜய் ஞானமுத்து கூட்டணியில் ‘டிமான்டி காலனி’இரண்டாம் பாகம் !

    5 hours ago aanthai
    • Exclusive
    • Slider
    • டெக்னாலஜி
    • மறக்க முடியுமா

    கூகுள் டூடுல் பெருமைப்படுத்தி இருக்கும் காமா பயில்வான்!

    6 hours ago aanthai
    • Exclusive
    • Slider
    • இந்தியா
    • கல்வி
    • வழிகாட்டி

    பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு! பேராசிரியர்களுக்கு சம்பளம் அதிகரிப்பு !

    7 hours ago aanthai
    • Exclusive
    • Slider
    • இந்தியா

    பெட்ரோல் டீசல் விலை அதிரடி குறைப்பு! – மத்திய நிதியமைச்சர் அறிவிப்பு!

    1 day ago aanthai
    • Running News
    • எச்சரிக்கை
    • ஹெல்த்

    கேட்டராக்ட் – கண் புரை – கண்ணுக்குள் பொருத்தும் லென்ஸ்கள் சில முக்கியமான விவரங்கள் கேள்வி – பதில்கள்!

    8 years ago aanthai
    • சினிமா செய்திகள்
    • விமர்சனம்

    முட்டாள்களின் கூடாரம் ‘மூடர் கூடம்’ – கோடங்கி விமர்சனம்

    9 years ago aanthai
    • Running News
    • இது லேடீஸ் ஏரியா

    மிக மிக அழகான பெண் யார்? By கிருத்திகா தரன்

    7 years ago aanthai
    • சினிமா செய்திகள்
    • விமர்சனம்

    ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ ரசிகர்களை சேர்க்காது..! – கோடங்கி விமர்சனம்

    9 years ago aanthai
    • Running News
    • சினிமா செய்திகள்
    • விமர்சனம்

    ‘வீரம்’ – சினிமா விமர்சனம்

    8 years ago aanthai
    • Exclusive
    • Slider
    • எடிட்டர் ஏரியா
    • சொல்றாங்க

    மே 21: ராஜீவ் காந்தியின் நினைவலையும்…பேரறிவாளன் விடுதலையும்…!

    2 days ago aanthai
    • Exclusive
    • Slider
    • சொல்றாங்க

    ஊடக விவாதங்களில் பங்கேற்கும் சிலர் பற்றிய சர்ச்சை!

    4 days ago aanthai
    • Exclusive
    • Slider
    • எடிட்டர் ஏரியா
    • சொல்றாங்க

    புது காருடன் இவை எல்லாம் சேர்த்து வாங்க மறந்துடாதீங்க!

    6 days ago aanthai
    • Exclusive
    • Slider
    • எடிட்டர் ஏரியா
    • சொல்றாங்க

    இந்தி படிச்சவன் பானிபூரி விற்கிறானா? தமிழ்நாட்டு வர்த்தகம் வடஇந்தியர் கைகளில் சாரே….!

    1 week ago aanthai
    • Exclusive
    • Slider
    • எடிட்டர் ஏரியா
    • சொல்றாங்க

    நாடெங்கும்.. ஸாரி உலகமெங்கும் அதிகரிக்கும் கிக் எக்னாமி! – டீடெய்ல் ரிப்போர்ட்!

    3 weeks ago aanthai

அண்மை செய்திகள்

  • Exclusive
  • Slider
  • விளையாட்டு செய்திகள்

டி 20 கிரிக்கெட் போட்டி :தென் ஆப்ரிக்காவுக்காவுக்கு எதிரான இந்திய அணி அறிவிப்பு!

5 hours ago aanthai
  • Exclusive
  • Running News
  • சினிமா செய்திகள்

நடிகர் அருள்நிதி இயக்குனர் அஜய் ஞானமுத்து கூட்டணியில் ‘டிமான்டி காலனி’இரண்டாம் பாகம் !

5 hours ago aanthai
  • Exclusive
  • Slider
  • டெக்னாலஜி
  • மறக்க முடியுமா

கூகுள் டூடுல் பெருமைப்படுத்தி இருக்கும் காமா பயில்வான்!

6 hours ago aanthai
  • Exclusive
  • Slider
  • இந்தியா
  • கல்வி
  • வழிகாட்டி

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு! பேராசிரியர்களுக்கு சம்பளம் அதிகரிப்பு !

7 hours ago aanthai
  • Exclusive
  • Slider
  • இந்தியா

பெட்ரோல் டீசல் விலை அதிரடி குறைப்பு! – மத்திய நிதியமைச்சர் அறிவிப்பு!

1 day ago aanthai
  • Exclusive
  • Slider
  • இந்தியா

என் தந்தையை நான் ரொம்ப மிஸ் செய்கிறேன்!- ராஜிவ் நினைவு நாளில் ராகுல்காந்தி ஃபீலிங்!

1 day ago aanthai
  • Exclusive
  • Slider
  • வழிகாட்டி
  • வேலை வாய்ப்பு

கொச்சின் கப்பல்கட்டும் தளத்தில் வேலைவாய்ப்பு!

1 day ago aanthai
  • Exclusive
  • Slider
  • தமிழகம்

இரு சக்கர வாகன பின்னிருக்கை நபரும் ஹெல்மெட் அணிவது கட்டாயம்!- சென்னை போலீஸ் உத்தரவு!

1 day ago aanthai
  • Exclusive
  • Slider
  • எடிட்டர் ஏரியா
  • சொல்றாங்க

மே 21: ராஜீவ் காந்தியின் நினைவலையும்…பேரறிவாளன் விடுதலையும்…!

2 days ago aanthai
  • Exclusive
  • Running News
  • சினிமா செய்திகள்
  • விமர்சனம்

நெஞ்சுக்கு நீதி – விமர்சனம்!

2 days ago aanthai
  • Facebook
  • Twitter
  • Instagram
Copyright 2021 © All rights reserved. | Newsphere by AF themes.

Add AanthaiReporter.Com | Tamil Multimedia News Web to your Homescreen!

Add