ஐபிஎல் டி20 தொடரின் 2017ம் ஆண்டு சீசனுக்கான முழு அட்டவணை!

ஐபிஎல் டி20 தொடரின் 2017ம் ஆண்டு சீசனுக்கான முழு அட்டவணை!

10–வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா ஏப்ரல் 5–ந்தேதி தொடங்குகிறது. இதற்கான போட்டி அட்டவணையை இந்திய கிரிக்கெட் வாரியம் நேற்று வெளியிட்டது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்கின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற 7 அணிகளுடன் தலா 2 முறை என 14 லீக் ஆட்டங்களில் விளையாட உள்ளன. ஏப்ரல் 5ம் தேதி ஐதராபாத் ராஜிவ் காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் நடக்கும் தொடக்க லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஐதராபாத் சன் ரைசர்சும், பெங்களூரு ராயல் சேலஞ்சர்சும் இரவு 8 மணிக்கு மோதுகின்றன.

ipl feb 16

ஏப்.6–ந்தேதி நடக்கும் 2–வது லீக்கில் புனே சூப்பர் ஜெயன்ட்ஸ்– மும்பை இந்தியன்ஸ் அணிகள் சந்திக்கின்றன. போட்டி நடைபெறும் 10 நகரங்களில் ஒன்றாக இந்தூரும் தேர்வு செய்யப்பட்டுள்ளது. 2011–ம் ஆண்டுக்கு பிறகு இந்தூரில் முதல்முறையாக சில ஐ.பி.எல். ஆட்டங்கள் நடைபெற உள்ளன.

ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை போட்டி தொடங்குவதற்கு 10 நாட்களுக்கு முன்பாக அதாவது மே 21–ந்தேதி இறுதிப்போட்டி அரங்கேறுகிறது. தொடக்க மற்றும் இறுதி ஆட்டம் நடப்பு சாம்பியனுக்குரிய ஐதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி ஸ்டேடியத்தில் நடத்தப்படுகிறது.

பங்கேற்கும் 8 அணிகள் உள்ளூர்–வெளியூர் அடிப்படையில் தலா 14 லீக் ஆட்டங்களில் விளையாடும். மொத்தம் 60 ஆட்டங்கள் நடைபெறுகிறது. திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரையிலான நாட்களில் 4 ஆட்டங்கள் மாலையில் (4 மணி) தொடங்கும் வகையில் போட்டி அட்டவணை தயாரிக்கப்பட்டு இருக்கிறது.

இதோ ; அட்டவணை

April 5, 8 PM: Sunrisers Hyderabad v Royal Challengers Bangalore, Rajiv Gandhi Intl. Cricket Stadium, Hyderabad

April 6, 8 PM: Rising Pune Supergiants v Mumbai Indians, Maharashtra Cricket Association’s International Stadium, Pune

April 7, 8 PM: Gujarat Lions v Kolkata Knight Riders, Saurashtra Cricket Association Stadium, Rajkot

April 8, 4 PM: Kings XI Punjab v RPSG, Holkar Cricket Stadium, Indore
8 PM: RCB v Delhi Daredevils, M. Chinnaswamy Stadium, Bengaluru

April 9, 4 PM: SRH v GL, Rajiv Gandhi Intl. Cricket Stadium, Hyderabad
8 PM: MI v KKR, Wankhede Stadium, Mumbai

April 10, 8 PM: KXIP v RCB, Holkar Cricket Stadium, Indore

April 11, 8 PM: RPSG v DD, Maharashtra Cricket Association’s International Stadium, Pune

April 12, 8 PM: MI v SRH, Wankhede Stadium, Mumbai

April 13, 8 PM: KKR v KXIP, Eden Gardens, Kolkata

April 14, 4 PM: RCB v MI, M. Chinnaswamy Stadium, Bengaluru
8 PM: GL v RPSG, Saurashtra Cricket Association Stadium, Rajkot

April 15, 4 PM: KKR v SRH, Eden Gardens, Kolkata
8 PM: DD v KXIP, Feroz Shah Kotla Ground, Delhi

April 16, 4 PM: MI v GL, Wankhede Stadium, Mumbai
8 PM: RCB v RPSG, M. Chinnaswamy Stadium, Bengaluru

April 17, 4 PM: DD v KKR, Feroz Shah Kotla Ground, Delhi
8 PM: SRH v KXIP, Rajiv Gandhi Intl. Cricket Stadium, Hyderabad

April 18, 8 PM: GL v RCB, Saurashtra Cricket Association Stadium, Rajkot

April 19, 8 PM: SRH v DD, Rajiv Gandhi Intl. Cricket Stadium, Hyderabad

April 20, 8 PM: KXIP v MI, Holkar Cricket Stadium, Indore

April 21, 8 PM: KKR v GL, Eden Gardens, Kolkata

April 22, 4 PM: DD v MI, Feroz Shah Kotla Ground, Delhi
8 PM: RPSG v SRH, Maharashtra Cricket Association’s International Stadium, Pune

IPL-S20170214144524

April 23, 4 PM: GL v KXIP, Saurashtra Cricket Association Stadium, Rajkot

8 PM: KKR v RCB, Eden Gardens, Kolkata

April 24, 8 PM: MI v RPSG, Wankhede Stadium, Mumbai

April 25, 8 PM: RCB v SRH, M. Chinnaswamy Stadium, Bengaluru

April 26, 8 PM: RPSG v KKR, Maharashtra Cricket Association’s International Stadium, Pune

April 27, 8 PM: RCB v GL, M. Chinnaswamy Stadium, Bengaluru

April 28, 4 PM: KKR v DD, Eden Gardens, Kolkata
8 PM: KXIP v SRH, IS Bindra Stadium, Mohali

April 29, 4 PM: RPSG v RCB, Maharashtra Cricket Association’s International Stadium, Pune
8 PM: GL v MI, Saurashtra Cricket Association Stadium, Rajkot

April 30, 4 PM: KXIP v DD, IS Bindra Stadium, Mohali
8 PM: SRH v KKR, Rajiv Gandhi Intl. Cricket Stadium, Hyderabad

May 1, 4 PM: MI v RCB, Wankhede Stadium, Mumbai
8 PM: RPSG v GL, Maharashtra Cricket Association’s International Stadium, Pune

May 2, 8 PM: DD v SRH, Feroz Shah Kotla Ground, Delhi

May 3, 8 PM: KKR v RPSG, Eden Gardens, Kolkata

May 4, 8 PM: DD v GL, Feroz Shah Kotla Ground, Delhi

May 5, 8 PM: RCB v KXIP, M. Chinnaswamy Stadium, Bengaluru

May 6, 4 PM: SRH v RPSG, Rajiv Gandhi Intl. Cricket Stadium, Hyderabad
8 PM: MI v DD, Wankhede Stadium, Mumbai

May 7, 4 PM: RCB v KKR, M. Chinnaswamy Stadium, Bengaluru
8 PM: KXIP v GL, IS Bindra Stadium, Mohali

May 8, 8 PM: SRH v MI, Rajiv Gandhi Intl. Cricket Stadium, Hyderabad

May 9, 8 PM: KXIP v KKR, IS Bindra Stadium, Mohali

May 10, 8 PM: GL v DD, Green Park, Kanpur

May 11, 8 PM: MI v KXIP, Wankhede Stadium, Mumbai

May 12, 8 PM: DD v RPSG, Feroz Shah Kotla Ground, Delhi

May 13, 4 PM: GL v SRH, Green Park, Kanpur
8 PM: KKR v MI, Eden Gardens, Kolkata

May 14, 4 PM: RPSG v KXIP, Maharashtra Cricket Association’s International Stadium, Pune
8 PM: DD v RCB, Feroz Shah Kotla Ground, Delhi

May 16, 8 PM: Qualifier 1

May 17, 8 PM: Eliminator

May 19, 8 PM: Qualifier 2

May 21, 8 PM: Final, Rajiv Gandhi Intl. Cricket Stadium, Hyderabad

Related Posts

error: Content is protected !!