November 29, 2021

கொரோனாவில் இருந்து காக்கும் வீரர்களுக்கு முப்படையினர் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி!

முப்படைகளின் நன்றி தெரிவிக்கும் நிகழ்வு – நாளை (3rd May 2020) கொரோனா நோயில் இருந்து காத்த வீரர்களுக்கு மரியாதையை செய்யும் பொருட்டு நாளை மாலை இந்தியன் ஏர் போர்ஸ் – அசாமில் இருந்து ஒரு விங் புறப்பட்டு திருவனந்தபுரம் எல்லை வரை பறந்து வான் சாகசம் செய்யும் அதே நேரம் திபுர்காவில் இருந்து புறப்பட்டு குருக்கவாட்டில் குஜராத்தின் கச் இடத்தை அடையும்.
அதே நேரம் நேவி ஹெலிகாப்டர்கள் 10 ஆயிரம் அடி உயரத்தில் மருத்துவமனைகளின் மேல் பூக்களை தூவும். கடற்படை கப்பல்கள் ஒளியூட்டப்படும். இந்த மரியாதையை இந்தியாவின் கொரோனா காத்த வீரர்களான – போலீஸ் – சுகாதார துறை – மற்றும் மருத்துவ பணியாளர் களை கவுரவிக்கும் விதமாய் நடத்தும் கவுரவம்.
செவ்வாய்க்கிழமை அமெரிக்காவின் நியூயார்க் நகரம் மற்றும் நியூ ஜெர்சி மற்றும் பிலடெல்பியா மாநிலங்களில் பறந்து மரியாதையை செலுத்தியது மட்டுமில்லாமல் ஒவ்வொரு மாநிலமும் செலுத்துகிறது – இன்றும் நாளையம் பால்டிமோர் மற்றும் பல மாநிலங்களில் பரந்து மாறியதை செலுத்தினாலும் ஒரே நேரத்தில் மொத்த இந்தியாவின் கிழக்கு மேற்கு – வடக்கும் தெற்குமாக பறந்து மரியாதையை செய்வது உலகத்திலே முதல் முறை – கூடவே கடற்படை விளக்கேற்றுதல் கூட …. ஜெ ஹிந்த்
PS – Cockpit Video – Thanks US AIR FORCE – NYC Command 54