ஐ.டி.பி.ஐ., வங்கியில் பணி வாய்ப்பு!
தனியார் துறையின் ஐ.டி.பி.ஐ., வங்கியில் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
காலியிடம் :
ஐ.டி., 139, சட்டம் 28, கட்டமைப்பு மேலாண்மை 15, நிர்வாகம் 3, மோசடி இடர் மேலாண்மை 9, டிஜிட்டல் பேங்கிங் 16, நிதி, ரிஸ்க் மேனேஜ்மென்ட் 6, கருவூலம் 6, அக்கவுன்ட்ஸ் 4 என மொத்தம் 226 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி :
பிரிவு வாரியாக மாறுபடுகிறது.
வயது :
1.5.2022 அடிப்படையில் 25 – 35, 28 – 40, 35 – 45 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.
தேர்ச்சி முறை :
நேர்முகத்தேர்வு
விண்ணப்பிக்கும் முறை :
ஆன்லைன்
விண்ணப்பக்கட்டணம்:
ரூ.1000. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ.200.
கடைசிநாள் :
10.7.2022
விபரங்களுக்கு :