வங்கிகளில் புரொபேஷனரி ஆபிசர் (பி.ஓ.,) பணி வாய்ப்பு!

வங்கிகளில் புரொபேஷனரி ஆபிசர் (பி.ஓ.,) பணி வாய்ப்பு!

பொதுத்துறை வங்கிகளில் புரொபேஷனரி ஆபிசர் (பி.ஓ.,) பதவியில் காலியிடங்களுக்கு ஐ.பி.பி.எஸ்., தேர்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

காலியிடம்: இந்திய அளவில் பாங்க் ஆப் இந்தியா 588, மஹாராஷ்டிரா வங்கி 400, கனரா வங்கி 650, சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா 620, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி 98, பஞ்சாப் சிந்த் வங்கி 427, யு.சி.ஓ., வங்கி 440, யூனியன் பாங்க் ஆப் இந்தியா 912 என மொத்தம் 4135 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: ஏதாவது ஒரு பிரிவில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.

வயது: 1.10.2021 அடிப்படையில் 20 – 30 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.

தேர்ச்சி முறை: பிரிலிமினரி, மெயின் தேர்வு, நேர்முகத்தேர்வு.

பிரிலிமினரி தேர்வு தேதி: 4.12.2021, 11.12.2021

தேர்வு மையம்: சென்னை, கோவை, ஈரோடு, மதுரை, நாகர்கோவில், சேலம், தஞ்சாவூர், திருச்சி, திருநெல்வேலி, வேலுார், விருதுநகர்.

மெயின் தேர்வு: 2022 ஜன.

தேர்வு மையம்: சென்னை, மதுரை, திருநெல்வேலி.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ.800. எஸ்.சி., /எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 175.

கடைசி நாள்: 10.11.2021

விபரங்களுக்கு: ஆந்தை வேலைவாய்ப்பு

error: Content is protected !!