• Latest
  • Trending
  • All
கிராம வங்கிகளில் அதிகாரி, ஆபீஸ் அசிஸ்டெண்ட் பதவி!

கிராம வங்கிகளில் அதிகாரி, ஆபீஸ் அசிஸ்டெண்ட் பதவி!

4 months ago

வறுமை முற்றிலும் ஒழித்து விட்டது: சீனா அதிபர் ஜின்பிங் அறிவிப்பு!

9 hours ago
தமிழகத்தில் ஏப்ரல் 6ஆம் தேதி வாக்குப்பதிவு: மே 2ஆம் தேதி எண்ணிக்கை!

தமிழகத்தில் ஏப்ரல் 6ஆம் தேதி வாக்குப்பதிவு: மே 2ஆம் தேதி எண்ணிக்கை!

9 hours ago
தயாரிப்பாளர்களின் வீடு கட்டும் திட்டம் விரைவுப்படுத்துவேன்:- விடியல் ராஜூ உறுதி!

தயாரிப்பாளர்களின் வீடு கட்டும் திட்டம் விரைவுப்படுத்துவேன்:- விடியல் ராஜூ உறுதி!

15 hours ago
சங்கத் தலைவன் – விமர்சனம்!

சங்கத் தலைவன் – விமர்சனம்!

15 hours ago
சோஷியல் மீடியா & ஓடிடி தளங்களுக்கு கிடுக்குப்பிடி!- மோடி அரசு அதிரடி!

சோஷியல் மீடியா & ஓடிடி தளங்களுக்கு கிடுக்குப்பிடி!- மோடி அரசு அதிரடி!

1 day ago
குறுகிய தூர ரயில்களின் பயணிகள் கட்டணம் உயர்வு! -இந்தியன் ரயில்வே அறிவிப்பு

குறுகிய தூர ரயில்களின் பயணிகள் கட்டணம் உயர்வு! -இந்தியன் ரயில்வே அறிவிப்பு

1 day ago
கொரோனா பரப்பும் கும்பல் :-எனதருமை மீடியா ஜனங்களே.. பீ கேர் ஃபுல்!

கொரோனா பரப்பும் கும்பல் :-எனதருமை மீடியா ஜனங்களே.. பீ கேர் ஃபுல்!

1 day ago
தமிழ்நாடு ஜிம் சங்கத் தலைவரானார்  நடிகரும் திரைப்பட தயாரிப்பாளருமான v ராஜா!

தமிழ்நாடு ஜிம் சங்கத் தலைவரானார் நடிகரும் திரைப்பட தயாரிப்பாளருமான v ராஜா!

1 day ago
9, 10, 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இன்றி தேர்ச்சி – முதல்வர் அறிவிப்பு!

9, 10, 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இன்றி தேர்ச்சி – முதல்வர் அறிவிப்பு!

1 day ago
புதுச்சேரியிலும் ஜனாதிபதி ஆட்சி அமல்!

புதுச்சேரியிலும் ஜனாதிபதி ஆட்சி அமல்!

1 day ago
ஸ்டார் விஜய்யில்  ஏலே படம் : -28 பிப்ரவரி பிற்பகல் 3 மணிக்கு காண தவறாதீர்!

ஸ்டார் விஜய்யில் ஏலே படம் : -28 பிப்ரவரி பிற்பகல் 3 மணிக்கு காண தவறாதீர்!

2 days ago
“எடை குறைப்பு & சரும பாதுகாப்புக்கு நான் உத்தரவாதம் ” ; ஹேமமாலினி மகள் ஈஷா தியோல்!

“எடை குறைப்பு & சரும பாதுகாப்புக்கு நான் உத்தரவாதம் ” ; ஹேமமாலினி மகள் ஈஷா தியோல்!

2 days ago
  • Home
  • செய்திகள்
    • தமிழகம்
    • இந்தியா
    • உலகம்
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • சின்னத்திரை
    • புகைப்படம்
    • டிரைலர்
  • எடிட்டர் சாய்ஸ்
    • அலசல்
    • ஆய்வு முடிவு
    • சர்ச்சை
    • ஆந்தை யார்!
    • சொல்றாங்க
    • டெக்னாலஜி
    • வழிகாட்டி
      • கல்வி
      • வேலை வாய்ப்பு
  • ரவி நாக் பகுதி
  • வணிகம்
    • டூரிஸ்ட் ஏரியா
    • மறக்க முடியுமா
  • டிமி பக்கம்
Saturday, February 27, 2021
  • Login
AanthaiReporter.Com
  • Home
  • செய்திகள்
    • தமிழகம்
    • இந்தியா
    • உலகம்
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • சின்னத்திரை
    • புகைப்படம்
    • டிரைலர்
  • எடிட்டர் சாய்ஸ்
    • அலசல்
    • ஆய்வு முடிவு
    • சர்ச்சை
    • ஆந்தை யார்!
    • சொல்றாங்க
    • டெக்னாலஜி
    • வழிகாட்டி
      • கல்வி
      • வேலை வாய்ப்பு
  • ரவி நாக் பகுதி
  • வணிகம்
    • டூரிஸ்ட் ஏரியா
    • மறக்க முடியுமா
  • டிமி பக்கம்
No Result
View All Result
AanthaiReporter.Com
No Result
View All Result
Home வழிகாட்டி

கிராம வங்கிகளில் அதிகாரி, ஆபீஸ் அசிஸ்டெண்ட் பதவி!

November 6, 2020
in வழிகாட்டி, வேலை வாய்ப்பு
0
513
SHARES
1.5k
VIEWS
Share on FacebookShare on Twitter

இந்தியாவில் உள்ள கிராம வங்கிகளில் அதிகாரி, ஆபிஸ் அசிஸ்டென்ட் பதவிகளில் 9628 இடங்களுக்கு ஜூலை 1 – 21 வரை ஐ.பி.பி.எஸ்., ஏற்கனவே விண்ணப்பங்களை வரவேற்றது. தற்போது 9.11.2020க்குள் கல்வி தகுதியை முடித்தவர்கள், ஜூலை 1 – 21 வரை விண்ணப்பிக்காதவர்கள் விண்ணப்பிக்க மீண்டும் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

காலியிடம்:

நாட்டில் 43 கிராம வங்கிகளில் 9628 இடங்கள் உள்ளன. தமிழ்நாடு கிராம வங்கியில் ஆபிஸ் அசிஸ்டென்ட் 260, அதிகாரி 76 காலியிடங்கள் உள்ளன.

வயது:

ஆபிசர் ஸ்கேல் I (சீனியர் மேனேஜர்) பதவிக்கு 21- 40, ஆபிசர் ஸ்கேல் II (மேனேஜர்) பதவிக்கு 21- 32, ஆபிசர் ஸ்கேல் III (அசிஸ்டென்ட்) பதவிக்கு 18-30, ஆபிஸ் அசிஸ்டென்ட் பதவிக்கு 18-28 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.

கல்வித்தகுதி:

ஆபிஸ் அசிஸ்டென்ட் பதவிக்கு ஏதாவது ஒரு பட்டப்படிப்பு, அதிகாரி பணியிடங்களுக்கு பைனான்ஸ், மார்க்கெட்டிங், விவசாயம், கால்நடை அறிவியல், ஐ.டி., கம்ப்யூட்டர், சட்டம், பொருளியல், அக்கவுன்டன்சி போன்றவற்றில் ஏதாவது ஒரு பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் மாநில மொழி தெரிந்திருக்க வேண்டும்.

தேர்ச்சி முறை:

பிரிலிமினரி, மெயின் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு.

தேர்வு மையம்: தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, நாகர்கோயில், நாமக்கல், சேலம், தஞ்சை, திருச்சி, நெல்லை, வேலுார், விருதுநகர்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆன்லைன்.

விண்ணப்பக்கட்டணம்:

ரூ. 850. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 175.

கடைசிநாள்:

9.11.2020

விபரங்களுக்கு:

ஆந்தை வேலைவாய்ப்பு

Tags: Gramin BankIBPSrecruitment bank jobs
Share205Tweet128Share51

Latest

வறுமை முற்றிலும் ஒழித்து விட்டது: சீனா அதிபர் ஜின்பிங் அறிவிப்பு!

February 26, 2021
தமிழகத்தில் ஏப்ரல் 6ஆம் தேதி வாக்குப்பதிவு: மே 2ஆம் தேதி எண்ணிக்கை!

தமிழகத்தில் ஏப்ரல் 6ஆம் தேதி வாக்குப்பதிவு: மே 2ஆம் தேதி எண்ணிக்கை!

February 26, 2021
தயாரிப்பாளர்களின் வீடு கட்டும் திட்டம் விரைவுப்படுத்துவேன்:- விடியல் ராஜூ உறுதி!

தயாரிப்பாளர்களின் வீடு கட்டும் திட்டம் விரைவுப்படுத்துவேன்:- விடியல் ராஜூ உறுதி!

February 26, 2021
சங்கத் தலைவன் – விமர்சனம்!

சங்கத் தலைவன் – விமர்சனம்!

February 26, 2021
சோஷியல் மீடியா & ஓடிடி தளங்களுக்கு கிடுக்குப்பிடி!- மோடி அரசு அதிரடி!

சோஷியல் மீடியா & ஓடிடி தளங்களுக்கு கிடுக்குப்பிடி!- மோடி அரசு அதிரடி!

February 26, 2021
குறுகிய தூர ரயில்களின் பயணிகள் கட்டணம் உயர்வு! -இந்தியன் ரயில்வே அறிவிப்பு

குறுகிய தூர ரயில்களின் பயணிகள் கட்டணம் உயர்வு! -இந்தியன் ரயில்வே அறிவிப்பு

February 26, 2021
கொரோனா பரப்பும் கும்பல் :-எனதருமை மீடியா ஜனங்களே.. பீ கேர் ஃபுல்!

கொரோனா பரப்பும் கும்பல் :-எனதருமை மீடியா ஜனங்களே.. பீ கேர் ஃபுல்!

February 26, 2021
தமிழ்நாடு ஜிம் சங்கத் தலைவரானார்  நடிகரும் திரைப்பட தயாரிப்பாளருமான v ராஜா!

தமிழ்நாடு ஜிம் சங்கத் தலைவரானார் நடிகரும் திரைப்பட தயாரிப்பாளருமான v ராஜா!

February 26, 2021
AanthaiReporter.Com | Tamil Multimedia News Web

Copyright © 2017 JNews.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
    • தமிழகம்
    • இந்தியா
    • உலகம்
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • சின்னத்திரை
    • புகைப்படம்
    • டிரைலர்
  • எடிட்டர் சாய்ஸ்
    • அலசல்
    • ஆய்வு முடிவு
    • சர்ச்சை
    • ஆந்தை யார்!
    • சொல்றாங்க
    • டெக்னாலஜி
    • வழிகாட்டி
      • கல்வி
      • வேலை வாய்ப்பு
  • ரவி நாக் பகுதி
  • வணிகம்
    • டூரிஸ்ட் ஏரியா
    • மறக்க முடியுமா
  • டிமி பக்கம்

Copyright © 2017 JNews.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In