September 17, 2021

ரிசர்வ் பேங்க்கில் கிரேடு பி ஜாப் ரெடி!

இந்திய ரிசர்வ் வங்கியில் (ஆர்பிஐ) 2016 – 2017-ஆம் ஆண்டிற்கான 182 கிரேடு ‘பி’ பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

job jy 13

மொத்த காலியிடங்கள்: 182

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

பணி: Officer (Grade ‘B’) (General DR) – 163

பணி: Officer (Grade ‘B’) (Economic and Policy Research Department) – 11

பணி: Officer (Grade ‘B’) (Department of Statistics and Information Management) – 8

தகுதி: இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.21,000 – 36,400

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் http:// www.rbi.org.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய ஆந்தை வழிகாட்டி இணையதளத்தை பார்க்கவும்.