March 22, 2023

கேன்சர் நோயாளிகளுடன் அளவளாவிய கெளதமி!

.நடிகை கௌதமி சென்னை் VS cancer hospital ல் கேன்சர் நோயாளிகளை நேரில் கண்டு ஆறுதல் சொன்னார். அங்கு கேன்சரால் பாதிக்கப்பட்ட சிறுவர்களிடம் இனிதே பேசி தன்னுடைய நேரத்தை செலவழித்தார்.சமூகப் பொறுப்புணர்வு உள்ள குடிமக்கள் அனைவரும் இதற்காக தன்னுடைய நேரத்தை ஒதுக்க வேண்டும்.இதனால் வலி உள்ளவர்கள் அவர்களுடைய வலியை மறப்பதற்கு இது ஒரு உந்து கோலாக அமையும்.

இந் நல்லெண்ணத்தில் கௌதமி கேன்சரால் பாதிக்கப்பட்ட மக்களுடன் கலந்துரையாடி அவர்களுக்கு பரிசு பொருட்களை வழங்கினார்.