கேஸ் அதாரிடி ஆப் இந்தியா லிமிடெட் நிறுவனம் கெயில் என்ற பெயரால் அறியப்படுகிறது. இயற்கை எரிவாயு உற்பத்தி, பகிர்மானம் மற்றும் மார்க்கெட்டிங் தொடர்புடைய இந்த நிறுவனம் இந்தியாவின் முக்கிய நிறுவனங்களுள் ஒன்றாகத் திகழ்கிறது. நாட்டின் பல்வேறு மையங்களில் கிளைகளைக் கொண்ட கெயில் நிறுவனம் எக்சிக்யூடிவ் டிரெய்னி பிரிவில் காலியாக இருக்கும் 27 இடங்களை நிரப்புவதற்கு தகுதி உடைய நபர்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது.
வயது: 13.3.2019அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் 28 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
காலியிட விபரம்: கெமிக்கல் பிரிவில் 15ம், இன்ஸ்ட்ரூமென்டேஷன் பிரிவில் 12ம் சேர்த்து மொத்தம் 27 இடங்கள் காலியாக உள்ளன.
கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தின் மூலமாக பி.இ., அல்லது பி.டெக்., படிப்பை தொடர்புடைய பிரிவு ஒன்றில் குறைந்த பட்சம் 65 சதவிகித மதிப்பெண்களுடன் முடித்திருக்க வேண்டும்.
தேர்ச்சி முறை: கேட் 2019 மதிப்பெண்கள் அடிப்படையில் இந்த தேர்ச்சி இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஊதியம் : இந்த பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டால் மாதம் ரூ.80 ஆயிரம் முதல் ஒரு லட்சத்து 80 ஆயிரம் வரை ஊதியமாகப் பெற முடியும்.
விண்ணப்பிக்க: கெயில் நிறுவனத்தின் கேட் தேர்விற்கான ஆன்லைன் பதிவு செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
கடைசி நாள்: 13.3.2019
விபரங்களறிய: ஆந்தை வேலைவாய்ப்பு
சினிமாக்கள் நம் சமூகத்தின் மீது ஏற்படுத்தும் தாக்கம் பலமானது. அதனை உணர்ந்த கலைஞர்கள், உண்மைக் கதைகளையும், உண்மைச் சம்பவங்களையும் வைத்து…
கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவரான போப் பிரான்சிஸ், சுவாச தொற்றால் பாதிக்கப்பட்டதை அடுத்து, இத்தாலி தலைநகர் ரோமில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு…
சுபாஸ்கரன் லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து வழங்கும் மணி ரத்னத்தின் பொன்னியின் செல்வன் - 2ம் பாகம்…
இரண்டாம் உலகப்போருக்கு பின்னால் உலகில் நடந்த போர்களில் அதற்கு காரணம் யார் என்று பார்த்தால் கண்டிப்பாக அதன் பின்னால் அமெரிக்கா…
1777ம் ஆண்டு குதிரையேற்ற பயிற்சிக்காக துவங்கப்பட்ட சென்னை ரேஸ் கிளப்புக்கு 1946 ம் ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் கிண்டியில் 160…
யூபிஐ பரிவர்த்தனைகளுக்கு ஏப்ரல் 1ம் தேதி முதல் கட்டணம் வசூலிக்கப்படும் என தகவல் வெளியான நிலையில் யூபிஐ பரிவர்த்தனைகளுக்கு வாடிக்கையாளர்கள்…
This website uses cookies.