சர்வதேச தலையீடுகள் மற்றும் விளம்பரச் செலவுகள் குறைவதால் மெட்டா பிளாட்ஃபார்ம் பேஸ்புக்கில் “அமைதியான ஆட்குறைப்புகளை” மேற்கொண்டு வருகின்றன.
உலகளாவிய பொருளாதார மந்தநிலைக்கு மத்தியில் சமூக ஊடக வருவாயைக் குறைத்துக் கொண்டிருப்பதால், மெட்டா நிறுவனத்தின் பேஸ்புக்கில் சுமார் 12,000 தொழிலாளர்களை பணி நீக்கம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. அதாவது அதன் மொத்த பணியாளர்களில் சுமார் 15 சதவீதத்தை குறைக்கிறது. கடந்த மாத இறுதியில், மெட்டா தலைமை நிர்வாகி மார்க் ஜுக்கர் பெர்க் நிறுவனம் பணியமர்த்துவதை நிறுத்துவதாகவும், அடுத்த ஆண்டில் பணியாளர்களின் எண்ணிக்கையை சீராக குறைக்க இருப்பதாகவும் அறிவித்தார்.
அதேபோல், ஒரு செய்தி தள இன்சைடர் அறிக்கையின்படி, நிறுவனத்தின் குழுவில் உள்ள இயக்குநர்களிடம், ஜுக்கர் பெர்க் கூறும்போது, சிறப்பாக செயல்படாத பயிற்சி தேவைப்படும் 15 சதவீதத்தையாவது தேர்ந்தெடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இந்த 15 சதவீத ஆள்களை தனியாக பிரித்து பயிற்சி அளித்து மீண்டும் சேர்க்க இருக்கின்றனரா அல்லது நீக்க போகிறார்களா என்பது உறுதியாக தெரியவில்லை.
சென்னை ஐகோர்ட் நீதிபதிகளாக நியமிப்பதற்கு 8 பேரின் பெயர் பட்டியலை மத்தியு அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கொலிஜியம் பரிந்துரை செய்திருந்தது.…
நடிகர் சிம்ஹா நடிப்பில் தயாராகி பிப்ரவரி 10ஆம் தேதி முதல் தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் வெளியாகவிருக்கும் 'வசந்த…
மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான துருக்கியில் இன்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் துருக்கி- சிரியா…
பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் (வயது 79) துபாயில் இன்று காலமானார். நீண்ட காலமாக உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில்…
பிரபல பாடகி வாணி ஜெயராம் இசை உலகில் இதுவரை 19 மொழிகளில் 10000க்கும் மேற்பட்ட பாடல்களை பாடி உள்ளார்; இந்நிலையில்…
This website uses cookies.