October 16, 2021

அரசு என்ஜினியரிங் கல்லூரிகளில் உதவி பேராசிரியர் பணி ரெடி!

தமிழ்நாடு அரசு என்ஜினியரிங் கல்லூரிகளில் 2016 – 2017-ஆம் ஆண்டிற்கான 192 உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

job jy 23

மொத்த காலியிடங்கள்: 192

பணி இடம்: தமிழ்நாடு

பணி: உதவி பேராசிரியர்

துறைவாரியான காலியிடங்கள் விவரம்:

1. Assistant Professor in Civil Engineering – 24

2. Assistant Professor in Mechanical Engg. – 22

3. Assistant Professor in E.E.E – 19

4. Assistant Professor in E.C.E – 22

5. Assistant Professor in EIE – 02

6. Assistant Professor in Computer Science Engg. – 19

7. Assistant Professor in Metallurgy – 01

8. Assistant Professor in Mathematics – 25

9. Assistant Professor in English – 19

10. Assistant Professor in Physics – 21

11. Assistant Professor in Chemistry – 18

வயதுவரம்பு: 01.07.2016 தேதியின்படி 57க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.15,600 – 39,100 + தர ஊதியம் ரூ.6,000

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.600. மற்ற பிரிவினருக்கு ரூ.300.

விண்ணப்பிப்பதற்கான ஆரம்பத் தேதி: 17.08.2016

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 07.09.2016

எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 22.10.2016 அன்று காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறும்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய அதிகாரப்பூர்வ இணையதள லிங்கைப் பார்க்க ஆந்தை வழிகாட்டி என்ற லிங்கை கிளிக் செய்து பார்த்து தெரிந்துகொள்ளவும்.