டெல்லி நேஷனல் ஹவுசிங் பேங்க்-கில் அசிஸ்டென்ட் மேனேஜர் ஜாப் ரெடி!

டெல்லி நேஷனல் ஹவுசிங் பேங்க்-கில் அசிஸ்டென்ட் மேனேஜர் ஜாப் ரெடி!

டெல்லியில் உள்ள தேசிய வீட்டு வசதி வங்கியில் அசிஸ்டென்ட் மேனேஜர் (ஸ்கேல் 1) பிரிவில், 16 காலியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப் பங்கள் வரவேற்கப் படுகின்றன.

கல்வித்தகுதி:

குறைந்தது 60 சதவீத மதிப்பெண் களுடன் (எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினர் 50 சதவீதம்) ஏதாவது ஒரு பிரிவில் பட்டப் படிப்பு முடித்திருக்க வேண்டும். சார்டர்டு அக்கவுண்ட், கம்பெனி செக்ரெட்டரி முடித்தவர் களும் விண்ணப்பிக் கலாம்.

வயது:

1.8.2020 அடிப்படையில் 21 – 30 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.

தேர்ச்சி முறை:

ஆன்லைன் எழுத்துத் தேர்வு, நேர்முகத்தேர்வு அடிப்படையில் தேர்ச்சி இருக்கும்.

தேர்வு மையம்:

தமிழகத்தில் சென்னை மட்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆன்லைன்.

விண்ணப்பக்கட்டணம்:

ரூ. 850. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 175.

கடைசிநாள்:

18.9.2020.

விபரங்களுக்கு: 

ஆந்தை வேலைவாய்ப்பு

Related Posts

error: Content is protected !!